← Back

Andhai Arinthavale Song Lyrics

Singers : Mano and Vanitha Music by : Chandrabose Male : Oo…ooh…oohoho Aaa….aah….aahha aahaa Chorus : Thaayae Male : Andhai arinthavalae Unnodu sandai pidikka vanthaen Raththam kudippavalae Unnodu yuththam nadaththa vanthaen Male : Kadavullukku oru needhi Manithanukku oru needhi Vaguththavalae needhaanaa Vazhakku vanthaal viduvenaa Udukkai adippaen innum thookkamaa Male : Andhai arinthavalae Unnodu sandai pidikka vanthaen Raththam kudippavalae Unnodu yuththam nadaththa vanthaen Chorus : …………….. Male : Eduththa sabatham nadaththi mudikka adikkadi Pudhiya vadivam edupaai Oorai maaththi perai maaththi adikkadi Mugaththai thiraiyil maraippaai Kodumai mudiththu vittu kuruthi kudiththu vittu Kuzhanthai vadivil sirippaai Female : Annai vazhi magan sendraal Adhu enna pizhaiyo Aalukkoru needhi endraal Adhu enna muraiyo solladi….ee… Male : Andhai arinthavalae Unnodu sandai pidikka vanthaen Raththam kudippavalae Unnodu yuththam nadaththa vanthaen Chorus : Thaayae thaayae Female : Thudikkum kadalum vedikkum Nilamum uyirgalum unathu padaippu illaiyaa Unathu kuzhanthai azhuthu pulambi Unakku valikkaillaiyaa Sangathi therintha pinnum Sangadam arintha pinnum Sannathi thirakkavillaiyaa Male : Pala uyirgalai ketpaai Adhu enna muraiyaa Iru uyirukku uyir thanthaen Idhu enna pizhaiyaa solladi… Male : Andhai arinthavalae Unnodu sandai pidikka vanthaen Raththam kudippavalae Unnodu yuththam nadaththa vanthaen Male : Kadavullukku oru needhi Manithanukku oru needhi Vaguththavalae needhaanaa Vazhakku vanthaal viduvenaa Udukkai adippaen innum thookkamaa Male : Andhai arinthavalae Unnodu sandai pidikka vanthaen Raththam kudippavalae Unnodu yuththam nadaththa vanthaen….
பாடகர்கள் : மனோ மற்றும் வனிதா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஓஓ…..ஒஹ்…..ஒஹ்ஓஹோ ஆஆ…ஆஹ்…..ஆஹ்ஹஆஹா குழு : தாயே ஆண் : அந்தை அறிந்தவளே உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன் ரத்தம் குடிப்பவளே உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன் ஆண் : கடவுளுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதி வகுத்தவளே நீதானா வழக்கு வந்தால் விடுவேனா உடுக்கை அடிப்பேன் இன்னும் தூக்கமா ஆண் : அந்தை அறிந்தவளே உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன் ரத்தம் குடிப்பவளே உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன் குழு : …………………… ஆண் : எடுத்த சபதம் நடத்தி முடிக்க அடிக்கடி புதிய வடிவம் எடுப்பாய் ஊரை மாத்தி பேரை மாத்தி அடிக்கடி முகத்தை திரையில் மறைப்பாய் கொடுமை முடித்து விட்டு குருதி குடித்து விட்டு குழந்தை வடிவில் சிரிப்பாய் பெண் : அன்னை வழி மகன் சென்றால் அது என்ன பிழையோ ஆளுக்கொரு நீதி என்றால் அது என்ன முறையோ சொல்லடி…..ஈ….. ஆண் : அந்தை அறிந்தவளே உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன் ரத்தம் குடிப்பவளே உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன் குழு : தாயே தாயே பெண் : துடிக்கும் கடலும் வெடிக்கும் நிலமும் உயிர்களும் உனது படைப்பு இல்லையா உனது குழந்தை அழுது புலம்பி தவிக்கையில் உனக்கு வலிக்கவில்லையா சங்கதி தெரிந்த பின்னும் சங்கடம் அறிந்த பின்னும் சன்னதி திறக்கவில்லையா ஆண் : பல உயிர்களை கேட்பாய் அது என்ன முறையா இரு உயிருக்கு உயிர் தந்தேன் இது என்ன பிழையா சொல்லடி….. ஆண் : அந்தை அறிந்தவளே உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன் ரத்தம் குடிப்பவளே உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன் ஆண் : கடவுளுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதி வகுத்தவளே நீதானா வழக்கு வந்தால் விடுவேனா உடுக்கை அடிப்பேன் இன்னும் தூக்கமா ஆண் : அந்தை அறிந்தவளே உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன் ரத்தம் குடிப்பவளே உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன்….