← Back

Muthu Tamil Maduraiyin Song Lyrics

Singers : P. Susheela, L. R. Eswari and Anjali Kousalya Music by : S. M. Subbaiah Naidu Female : ………………… Female : Muthu thamizh madhuraiyin arasatchi Muthu thamizh madhuraiyin arasatchi Mani mookkuththi olividum meenaatchi Pattu vanna maegangal kankaatchi Pattu vanna maegangal kankaatchi Ingu paravaikku kooda undu manasatchi Females : Muthu thamizh madhuraiyin arasatchi Female : Kannukkum manathukkum vaeliyittu Females : Vaeliyittu Female : Nalla kaalththil kazhuththukku thaaliyittu Females : Thaaliyittu Female : Kannukkum manathukkum vaeliyittu Nalla kaalththil kazhuththukku thaaliyittu Penmaikku pugazh tharum jaathiyadi Ee….ee…..ee…..aa…..ha…..aaa…. Idhu annaiyin vazhi vantha needhiyadi Females : Idhu annaiyin vazhi vantha needhiyadi Females : Muthu thamizh madhuraiyin arasatchi Female : Thanithani piranthana moondru pengal Anbu sariththiram padiththana aaru kangal Females : Anbu sariththiram padiththana aaru kangal Female : Ini thanithaniyae selvathillaiyadi Oru ilaiyinil pinniya mullaiyadi Females : Oru ilaiyinil pinniya mullaiyadi Females : Muthu thamizh madhuraiyin arasatchi Mani mookkuththi olividum meenaatchi Pattu vanna maegangal kankaatchi Ingu paravaikku kooda undu manasatchi Females : ……………..
பாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் அஞ்சலி கௌசல்யா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ……………………… பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி பெண் : கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு பெண்கள் : வேலியிட்டு பெண் : நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு பெண்கள் : தாலியிட்டு பெண் : கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு பெண்மைக்குப் புகழ் தரும் ஜாதியடி ஈ…..ஈ……ஈ…….ஆஅ……ஹ…..ஆஅ…… இது அன்னையின் வழி வந்த நீதியடி…… பெண்கள் : இது அன்னையின் வழி வந்த நீதியடி…… பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி பெண் : தனித்தனி பிறந்தன மூன்று பெண்கள் அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள் பெண்கள் : அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள் பெண் : இனித் தனித்தனியே செல்வதில்லையடி ஒரு இலையினில் பின்னிய முல்லையடி பெண்கள் : ஒரு இலையினில் பின்னிய முல்லையடி பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி பெண்கள் : …………………………