← Back

Adi Manjakelange Song Lyrics

Singers : Ganga Sitharasu, Febi Mani, Kanchana and Theni Kunjarammaal Music by : A. R. Rahman Female : Adi manja kilangae Adi manja kilangae Thananananaa thana thananaa Thananananaa thana thananaa Female : Adi manja kilangae Adi manja kilangae Thananananaa thana thananaa Thananananaa thana thananaa Female : {Kumaripulla kumaripulla Kulikka vaaraanga Aathu kulla athana meenum Kanna moodunga} (2) Female : Paruvapulla paruvapulla Kulikka poraanga Ada aathangara paravaigalae Angittu poyirunga Female : {Adi manjakilangae Adi manja kilangae Manja thechi kulikkum Thanga kilangae Thechi kulikkum Thanga kilangae} (2) Female : Manja pudichirukkaa Yengala kettukka Marudhaani pudichirukkaa Yengala kettukka Mmm naalaikku..hahaha… Female : Vella sunnaambu Vechukittu Vethalaiya pottukittu Adinaakku sevandhirukkannu Avana kettukka Female : Avanaa Female : Illa illa Avara kettukka Female : {Adi manjakilangae Adi manja kilangae Manja thechi kulikkum Thanga kilangae Thechi kulikkum Thanga kilangae} (2)
பாடகர்கள் : கங்கா சித்தரசு, பெபி மணி, காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே தனனனனா தான தனனா தனனனனா தான தனனா பெண் : அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே தனனனனா தான தனனா தனனனனா தான தனனா பெண் : {குமரிபுள்ள குமரிபுள்ள குளிக்க வாறங்க ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க} (2) பெண் : பருவபுள்ள பருவபுள்ள குளிக்க போராங்க அட ஆத்தங்கர பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க பெண் : {அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே} (2) பெண் : மஞ்ச புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க மருதாணி புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க ம்ம்ம் நாளைக்கு…ஹஹஹா… பெண் : வெள்ள சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு வெத்தலைய போட்டுக்கிட்டு அடிநாக்கு செவந்திருக்கான்னு அவன கேட்டுக்க பெண் : அவனா பெண் : இல்ல இல்ல அவர கேட்டுக்க பெண் : {அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே} (2)