← Back

AdiPoli Song Lyrics

Singers : Vineeth Sreenivasan and Sivaangi Krish Music by : Siddhu Kumar Male : Maanae omaanae vaa omaanae Naanae naanthanae un maamanae Kedi killadi rowdy naanae Meesa murucha naan laleetanae Male : Onam saariya katti maiya vachu Slow-movil vanthaalae aromalae Maman ponnelaam vena sonna pennae En ishtham nee neethanae Male : Adi adi adipoli!!! Adipoli!!! Adi adi adipoli!!! Male : Maanae omaanae vaa omaanae Naanae naanthanae un maamanae Kedi killadi rowdy naanae Meesa murucha naan laleetanae hey Male : Nenjodu unai serthu Irukki anachu oru muththam Vaippen di Nei appam inippa nee Naakkukullara thithikkura di Male : Santhanatha thottu thottu Nethiyila kutty pottu Vechiputtu vantha pattu Vegamaachu lappu thappu Male : Suda suda neiyu puttu Kattaporen full-u kattu Kazhuthula thaali katti Kootti povenae Female : Kirukka kirukka Unnai naan rasichen Unaiyae nenachu dhinamum sirichen Jimikki naduva unai naan olichen Kadaisi varaikkum usura varuven Male : Adipoli!!! Male : ……………………. Female : Maanae omaanae un maamanae Naanae naanthanae un omaanae Kedi killadi rowdy monae Meesa murucha nee laleetanae Aiyoo achann Male : Adi adi adipoli!!! Adipoli!!! Adi adi adipoli!!!
பாடகர்கள் : வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் சிவாங்கி க்ரிஷ் இசை அமைப்பாளர் : சித்து குமார் ஆண் : மானே ஓ மானே வா ஓமனே நானே நான்தானே உன் மாமனே கேடி கில்லாடி ரௌடி நானே மீசை முருச்சா நா லாலேட்டனே ஆண் : ஓணம் சேரிய கட்டி மைய வச்சு ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே மாமா பொண்ணெல்லாம் வேணாம் சொன்ன பெண்ணே என் இஷ்டம் நீ நீதானே ஆண் : அடி அடி அடிபொலி அடிபொலி அடி அடி அடிபொலி ஆண் : மானே ஓ மானே வா ஓமனே நானே நான்தானே உன் மாமனே கேடி கில்லாடி ரௌடி நானே மீசை முருச்சா நா லாலேட்டனே ஹே ஆண் : நெஞ்சோடு உனை சேர்த்து இறுக்கி அணைச்சி ஒரு முத்தம் வப்பேன்டி நெய் அப்பம் இனிப்பா நீ நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி ஆண் : சந்தனத்த தொட்டு தொட்டு நெத்தியில குட்டி பொட்டு வச்சுப்புட்டு வந்தா பட்டு வேகமாச்சு லப்பு டப்பு ஆண் : சுட சுட நெய்யு புட்டு கட்ட போறேன் புஃல்லு கட்டு கழுத்துல தாலிகட்டி கூட்டிபோவேனே பெண் : கிறுக்கா கிறுக்கா உன நான் ரசிச்சேன் உனையே நினைச்சே தினமும் சிரிச்சேன் ஜிமிக்கி நடுவா உன நான் ஒளிச்சேன் கடைசி வரைக்கும் உசுரா வருவேன் ஆண் : அடிப்பொலி !!!… ஆண் : ………………….. பெண் : மானே ஓ மானே உன் மாமனே நானே நான்தானே உன் ஓமனே கேடி கில்லாடி ரௌடி மோனே மீசை முருச்சா நீ லாலேட்டனே ஐயோ அச்சன் ஆண் : அடி அடி அடிபொலி அடிபொலி அடி அடி அடிபொலி