← Back

Sariya Thavara Song Lyrics – Locker

Singers : Sathya Narayanan and M. M. Monissha Music by : Vykunth Srinivasan Lyrics by : Vishnu Edavan Female : Sariya thavara en kadhal Valiya pizhaiya nee Mezhugaai irundhen un arugil Nerupaai anaithaai nee Female : Nijamellam nizhalaai Vizhunthathu uyire uyire Un mugam Poigal kaattudhu uyire Female : Kangal kandathu poiyaa Kadhal kondadhum poiyaa Theriyavillai puriyavillai uyire Nee illai nijamum illai uyire Humming : …………. Male : Sariya thavara en kadhal Valiya pizhaya nee Yaarum illaah vazhkaiyile Yaavum thanthathu nee Male : Yematrum kadhal tharavillai Anbe anbe Enai matrum karanam Neeyadi anbe Male : Mannipaaya ennai Thandipaaya ennai Theriyavillai puriyavillai anbe Nee illai vaazhvum illai anbe… Male : Hoo oo oo oo….
பாடகர்கள் : சத்யநாராயணா மற்றும் எம். எம். மோனிஷா இசை அமைப்பாளர் : வைகுந்த் ஸ்ரீனிவாசன் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் பெண் : சரியா தவறா என் காதல் வலியா பிழையா நீ மெழுகாய் இருந்தேன் உன் அருகில் நெருப்பாய் அணைத்தாய் நீ பெண் : நிஜமெல்லாம் நிழலாய் விழுந்தது உயிரே உயிரே உன் முகம் பொய்கள் காட்டுது உயிரே பெண் : கண்கள் கண்டது பொய்யா காதல் கொண்டதும் பொய்யா தெரியாதவில்லை புரியவில்லை உயிரே நீ இல்லை நிஜமும் இல்லை உயிரே முனகல் : …………… ஆண் : சரியா தவறா என் காதல் வலியா பிழையா நான் யாரும் இல்லா வாழ்கையிலே யாவும் தந்தது நீ ஆண் : ஏமாற்றும் காதல் தரவில்லை அன்பே அன்பே எனை மாற்றும் காரணம் நீயாடி அன்பே ஆண் : மன்னிப்பாயா என்னை தாண்டிப்பாயா என்னை தெரியவில்ல புரியவில்லை அன்பே நீ இல்லை வாழ்வும் இல்லை அன்பே… ஆண் : ஹோ ஓ ஓ ஓ …