← Back

Naane Varuven (2) Song Lyrics

Naane Varuven (2) Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female : Naanae varuven ingum angum Naanae varuven ingum angum Yaar endru yaar arivaar Naanae varuven ingum angum Naanae varuven varuven ..varuven Female : Un mangala maalai pennaaga Un manjal kungumam malaraaga Naan vandhen unnidam uravaada Un maaligai sollum kadhaiyaaga Female : Sondham engae sellum Adhu vandhu vandhu sollum Avan thandha uravallavaa…aa…aa…aa… Female : Naanae varuven ingum angum Naanae varuven varuven ..varuven
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் இங்கும் அங்கும் யாரென்று யாரறிவார் நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் வருவேன்.. வருவேன் பெண் : உன் மங்கல மாலை பெண்ணாக உன் மஞ்சள் குங்குமம் மலராக நான் வந்தேன் உன்னிடம் உறவாட உன் மாளிகை சொல்லும் கதையாக பெண் : சொந்தம் எங்கே செல்லும் அது வந்து வந்து சொல்லும் அவன் தந்த உறவல்லவா…ஆ……ஆ….ஆ…. பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் வருவேன்.. வருவேன்