← Back

Manadhil Urudhi Vendum (Male) Song Lyrics

Manadhil Urudhi Vendum (Male) Song Lyrics is a track from Kalvanin Kadhali Tamil Film – 1955, Starring Sivaji Ganesan, P. Bhanumathi and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by Mahakavi Bharathiyar. Singer : T. M. Soundararajan Music Director : G. Govindarajulu Naidu Lyricist : Mahakavi Bharathiyar Male : Manathil uruthi vendum Vaakkinilae inimai vendum Ninaivu nallathu vendum Nerungina porul kaippada vendum Male : Manathil uruthi vendum Vaakkinilae inimai vendum Male : Ninaivu nallathu vendum Nerungina porul kaippada vendum Ninaivu nallathu vendum Nerungina porul kaippada vendum Male : Kanavu meippada vendum Kanavu meippada vendum Kaivasamaavathu viraivil vendum Kaivasamaavathu viraivil vendum Male : Manathil uruthi vendum Vaakkinilae inimai vendum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜலு நாயுடு பாடலாசிரியர் : மகாகவி பாரதியார் ஆண் : மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் ஆண் : மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் ஆண் : நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் ஆண் : கனவு மெய்ப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் ஆண் : மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்