← Back

Indru Namathullame Pongum Song Lyrics

Singers : T. M. Soundararajan and Jikki Music by : Vishwanathan – Ramamoorthy Female : Indru namadhullamae pongum pudhu vellamae Indru namadhullamae pongum pudhu vellamae Illara odamadhae ini inbam yaendhi sellumae Illara odamadhae ini inbam yaendhi sellumae Indru namadhullamae pongum pudhu vellamae Male : Mangaiyar kulamaniyae undhan manjal mugathinilae Mangaiyar kulamaniyae undhan manjal mugathinilae Magizhchigal thullumae vanthathennai allumae Magizhchigal thullumae vanthathennai allumae Both : Indru namadhullamae pongum pudhu vellamae Illara odamadhae ini inbam yaendhi sellumae Indru namadhullamae pongum pudhu vellamae Female : Naetru nammai kanda nilaa nenjurugi sendra nilaa Naetru nammai kanda nilaa nenjurugi sendra nilaa Aaa….aaa….aa…ini vaazhthugal sollumae manadhannai killumae Vaazhthugal sollumae manadhannai killumae Male : Valluvanin vazhiyinilae ini vazhkai radham sellumae Both : Thiru valluvan vazhiyinilae ini vazhkai radham sellumae Male : Kannilae oorum neerum ini nam nilaikaana naanum Sugam kavithai paadi varum Aaaa….aaa….aaa….aaa….aaa…aa…aa…aa… Sugam kavithai paadi varum Female : Kavalaigal maraavae konda kadanum theeravae Annai karunai koorndhadhae Kaalamennum pandhalil anbu kaigal ondru sernthathae Both : Kaalamennum pandhalil anbu kaigal ondru sernthathae Indru namadhullamae pongum pudhu vellamae Illara odamadhae ini inbam yaendhi sellumae Indru namadhullamae pongum pudhu vellamae Female : Aaaa…..aaa…..aaa……aaa…..aaa….aa…. Male : Pongum pudhu vellamae Aaaa…..aaa…..aaa……aaa…..aaa….aa…. Indru namadhullamae Female : Pongum pudhu vellamae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே ஆண் : மங்கையர் குலமணியே உந்தன் மஞ்சள் முகந்தனிலே மங்கையர் குலமணியே உந்தன் மஞ்சள் முகந்தனிலே மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே இருவர் : இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே பெண் : நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா ஆஅ……ஆ…..ஆ….. இனி வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே ஆண் : வள்ளுவன் வழியினிலே இனி வாழ்க்கை ரதம் செல்லுமே இருவர் : திரு வள்ளுவன் வழியினிலே இனி வாழ்க்கை ரதம் செல்லுமே ஆண் : கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலைகாண நாணும் சுகம் கவிதை பாடிவரும் ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆ……ஆ….. சுகம் கவிதை பாடிவரும் பெண் : கவலைகள் மறையவே கொண்ட கடனும் தீரவே அன்னை கருணை கூர்ந்ததே காலமெனும் பந்தலில் அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே இருவர் : காலமெனும் பந்தலில் அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே பெண் : ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ…. ஆண் : பொங்கும் புது வெள்ளமே ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ…. இன்று நமதுள்ளமே பெண் : பொங்கும் புது வெள்ளமே