← Back

Kutramulla Paarvai Song Lyrics

Singers : Hariharan and Sadhana Sargam Music by : Bharadwaj Lyrics by : Vairamuthu Male : Kuttramulla paarvai paarvai Ondru paarkkiraai Kondru vidum kelvi kelvi Ondru ketkiraai Male : Kuttramulla paarvai paarvai Ondru paarkkiraai Kondru vidum kelvi kelvi Ondru ketkiraai Female : Idhu muraiyaa ara vazhiyaa Tamil neriyaa..aa…. Female : Andru tholaintha en megamo Indru arugil mazhi aanathu Udal konjam nenaikkindrathu Uyir nenaiyumaa Poruththu paar paar paar Male : Antha vinnil thodangum neer thuli Intha mannil mudigindrathae Oru kannil thodangum kadhalo Maru kannil mudikindrathe Female : En udal kai maari pochu En ulllam unnidam Udal indru un pakkam aachu Uyir illai ennidam Male : Idaiveli idaiveli kuraiyalaam Manaval manavali kuraiyumaa Female : Andru tholaintha en megamo Indru arugil mazhai aanathu Udal konjam nenaigindrathu Uyir nenaiyumaa Poruththu paar paar paar Female : Aa…aa…aah…aa…aa…aah… Male : Oru mazhaiyil eriyum theeyilae Iru manangal veguthe Nam manathil eriyum theeyilae Marupugam saaguthae Female : Paravaiyai vaa endru sollum En nenju thaavuthae Thaaliyo nill endru kollum En kaalgal pinnuthae Male : Vizhigalum vizhigalum arugilthaan Viralukku porulkkum thooramthaan Male : Andru tholaintha en megamo Indru arugil mazhai aanathu Udal konjam nenaigindrathu Uyir nenaiyumaa Poruththu paar paar paar Male : Nenjukkullae kadhal kadhal puyal veesuthae Neelakkadal kodu thaand alai veesuthae Idhu muraiyaa idhu sariyaa tamizh neriyaa Female : Andru pirivu yaen vanthathu Intha uravu yaar thanthathu Idharkenna paer solvathu Vidhi vendi nirpathillai sol sol sol
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : குற்றமுள்ள பார்வை பார்வை ஒன்று பார்க்கிறாய் கொன்று விடும் கேள்வி கேள்வி ஒன்று கேட்கிறாய் ஆண் : குற்றமுள்ள பார்வை பார்வை ஒன்று பார்க்கிறாய் கொன்று விடும் கேள்வி கேள்வி ஒன்று கேட்கிறாய் பெண் : இது முறையா அற வழியா தமிழ் நெறியா…ஆ….. பெண் : அன்று தொலைந்த என் மேகமோ இன்று அருகில் மழை ஆனது உடல் கொஞ்சம் நெனைக்கின்றது உயிர் நெனையுமா பொறுத்து பார் பார் பார் ஆண் : அந்த விண்ணில் தொடங்கும் நீர் துளி இந்த மன்னில முடிகின்றதே ஒரு கண்ணில் தொடங்கும் காதலோ மறு கண்ணில் முடிக்கின்றதே பெண் : என் உடல் கை மாறி போச்சு என் உள்ளம் உன்னிடம் உடல் இன்று உன் பக்கம் ஆச்சு உயிர் இல்லை என்னிடம் ஆண் : இடைவெளி இடைவெளி குறையலாம் மனவலி மனவலி குறையுமா பெண் : அன்று தொலைந்த என் மேகமோ இன்று அருகில் மழை ஆனது உடல் கொஞ்சம் நெனைக்கின்றது உயிர் நெனையுமா பொறுத்து பார் பார் பார் பெண் : ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ……ஆஹ்……. ஆண் : ஒரு மழையில் எரியும் தீயிலே இரு மனங்கள் வேகுதே நம் மனதில் எரியும் தீயிலே மறுபுகம் சாகுதே பெண் : பறவையை வா என்று சொல்லும் என் நெஞ்சு தாவுதே தாலியோ நில் என்று கொல்லும் என் கால்கள் பின்னுதே ஆண் : விழிகளும் விழிகளும் அருகில்தான் விரலுக்கு பொருளுக்கும் தூரம்தான் ஆண் : அன்று தொலைந்த என் மேகமோ இன்று அருகில் மழை ஆனது உடல் கொஞ்சம் நெனைக்கின்றது உயிர் நெனையுமா பொறுத்து பார் பார் பார் ஆண் : நெஞ்சுக்குள்ளே காதல் காதல் புயல் வீசுதே நீலக்கடல் கோடு தாண்டி அலை வீசுதே இது முறையா இது சரியா தமிழ் நெறியா பெண் : அன்று பிரிவு ஏன் வந்தது இந்த உறவு யார் தந்தது இதற்கென்ன பேர் சொல்வது விதி வேண்டி நிற்பதில்லை சொல் சொல் சொல்