← Back

Aavi Parakkum Teakadai Song Lyrics

Singers : Badava Gopi and V.M Mahalingham Music by : D.Imman Male : Aavi.. aa aa aavi Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida Male : Kaadhal ennum teayila Nencha bun-ah nenachitta Thedi vantha devatha Enna nekka kudichitta Male : Nethu varaikum naanumthaan Aagaama iruthen boniyaa Ava paathu siricha piraaguthaan Aanene salttum seeniya seeniya seeniya Male : Aavi.. aa aa aavi Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida Male : Vetri petravarghal virumbum idam Rajinimurugan tea stall (Dialogue) Male : Kadhal enbathu dabaraa settu Kalanthorame piriyathu Aasai enbathu palagara thattu Moodi veikavum mudiyathu Male : Sooda yethum boiler-ah Avalathu meniyum thonuthe Sukku malli coffeeyai Avalathu vaasana veesuthee Male : Ava pechu sema taste Nenachalee athu boostu Kettukko kettuko matteru Male : Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida Female : Kozhantha en azharthu Rajini murugan tea ah kudukka sollu (Dialogue) Male : Vai manakka thamboolam sirakka Udal surusupukku Soodaana suvayana strongana ranijimurugan tea Engalukku verengum kilaigal illai (Dialogue) Male : Kanni theeva pol thodarum lovea Daily papera padichene Uppu biscuit-ah avalum enna Thottu thingave odanjene Male : Jaada kaatum kannuthaan Pazhagida token-um vaanguthe Mooda mathum solluthaan Manasaiyum parcel-u poduthe Male : Ava thottu tharum glassu Athilethaan uyir dosu Paththukko paththukko dangeru Male : Odunga odunga Mr.jack Antha kodiya mirugam Nammala nokkithan vanthuturukku (Dialogue) Male : Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida Aavi… Male : Nambi vanga santhosama ponga (Dialogue)
பாடகா்கள் : படவா கோபி, வி.எம். மகாலிங்கம் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ஆவி… ஆ ஆ ஆவி ஆவி பறக்கும் டீ கட அவ வந்ததனால பூக்கட தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட ஆண் : காதல் என்னும் டீயில நெஞ்ச பண்ணா நெனச்சிட்டா தேடி வந்த தேவதை என்ன நேக்கா குடிச்சிட்டா ஆண் : நேத்து வரைக்கும் நானும்தான் ஆகாம இருந்தேன் போனியா அவ பாத்து சிாிச்ச பிறகுதான் ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா ஆண் : ஆவி… ஆ ஆ ஆவி ஆவி பறக்கும் டீ கட அவ வந்ததனால பூக்கட தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட ஆண் : காதல் என்பது டபரா செட்டு காலந்தோறுமே பிாியாது ஆசை என்பது பலகார தட்டு மூடி வெய்க்கவும் முடியாது ஆண் : சூட ஏத்தும் பாய்லரா அவளது மேனியும் தோணுதே சுக்கு மல்லி காபியாய் அவளது வாசன வீசுதே ஆண் : அவ பேச்சு செம டேஸ்டு நெனச்சாலே அது பூஸ்ட்டு கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு ஆண் : ஆவி பறக்கும் டீ கட அவ வந்ததனால பூக்கட தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட பெண் : கொழந்த ஏன் அழறது ரஜினி முருகன் டீய குடிக்க சொல்லு ஆண் : வாய் மணக்க தாம்பூலம் சிறக்க உடல் சுறுசுறுப்புக்கு சூடான சுவையான ஸ்ட்ராங்கான ரஜினிமுருகன் டீ எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை ஆண் : கன்னி தீவப் போல் தொடரும் லவ்வ டெய்லி பேப்பரா படிச்சேனே உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன தொட்டு திங்கவே உடைஞ்சேனே ஆண் : ஜாடை காட்டும் கண்ணுதான் பழகிட டோக்கனும் வாங்குதே மூட மாத்தும் சொல்லுதான் மனசையும் பாா்சலு போடுதே ஆண் : அவ தொட்டு தரும் கிளாசு அதிலேதான் உயிா் டோசு பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு ஆண் : ஓடுங்க ஓடுங்க மிஸ்டா் ஜேக் அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு ஆண் : ஆவி பறக்கும் டீ கட அவ வந்ததனால பூக்கட தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட ஆவி ஆண் : நம்பி வாங்க சந்தோசமா போங்க