← Back

Angamellam Thangamo Song Lyrics

Angamellam Thangamo Song Lyrics from “Vazhaiyadi Vazhai” Tamil film starring “ R. Muthuramanand T. A. Prameela” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “Kunnakudi Vaithiyanathan“. Lyrics works are penned by lyricist “A.Maruthakasi”. Singer : Seerkazhi Govindarajan Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : A. Maruthakasi Male : Karpagaththin poongombo Kaamanathu peruvaazhvo Porpudaiya punniyaththin punniyamo Puyal sumantha virkuvalai Pavalamalar virai pooththa virkodiyo Porpathamo idhu enna arputhamo Male : Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Male : Sengani idhazh kovaiyo Illai illai ilai…aa….aa…aa….aa…aa…. Male : Sengani idhazh kovaiyo illai Thaen sinthum malar paavaiyo Sengani idhazh kovaiyo illai Thaen sinthum malar paavaiyo…oo..oo… Male : Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Male : Vaadaatha poo medai neeyallavo Aadaatha pon vandu naanallavo Vaadaatha poo medai neeyallavo Aadaatha pon vandu naanallavo Male : Aadavaa pudhiya isai paadavaa Madiyil idam thedavaa Nee vaa vaa vaa vaa Male : Aadavaa pudhiya isai paadavaa Madiyil idam thedavaa Ennarugil nee vaa vaa vaa… Male : Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Angamellaam thangamo….oo… Male : Jaathimalli poovai killa sammatham thaaraayo Paathiyodu paathiyaagi ennai seraayo Jaathimalli poovai killa sammatham thaaraayo Paathiyodu paathiyaagi ennai seraayo Male : Idai minnavaa nadai pinnavaa Vidai sollavaa iru karam thazhuvidavaa Idai minnavaa nadai pinnavaa Vidai sollavaa iru karam thazhuvidavaa Male : Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Angamellaam thangamo….oo…
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : கற்பகத்தின் பூங்கொம்போ காமனது பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்த விற்குவளை பவளமலர் விரை பூத்த விற்கொடியோ பொற்பதமோ இது என்ன அற்புதமோ….. ஆண் : அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ ஆண் : செங்கனி இதழ்க் கோவையோ இல்லை இல்லை இல்லை ஆ…ஆ….ஆ….ஆ…..ஆ…. ஆண் : செங்கனி இதழ்க் கோவையோ இல்லை தேன் சிந்தும் மலர்ப் பாவையோ… செங்கனி இதழ்க் கோவையோ இல்லை தேன் சிந்தும் மலர்ப் பாவையோ…ஓ….ஓ…. ஆண் : அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ ஆண் : வாடாத பூமேடை நீயல்லவோ ஆடாத பொன் வண்டு நானல்லவோ வாடாத பூமேடை நீயல்லவோ ஆடாத பொன் வண்டு நானல்லவோ ஆண் : ஆடவா புதிய இசை பாடவா மடியில் இடம் தேடவா நீ வா வா வா வா ஆண் : ஆடவா புதிய இசை பாடவா மடியில் இடம் தேடவா என்னருகில் நீ வா வா வா…. ஆண் : அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ அங்கமெல்லாம் தங்கமோ…..ஓ… ஆண் : ஜாதிமல்லி பூவைக் கிள்ள சம்மதம் தாராயோ பாதியோடு பாதியாகி என்னைச் சேராயோ ஜாதிமல்லி பூவைக் கிள்ள சம்மதம் தாராயோ பாதியோடு பாதியாகி என்னைச் சேராயோ ஆண் : இடை மின்னவா நடை பின்னவா விடை சொல்லவா இரு கரம் தழுவிடவா இடை மின்னவா நடை பின்னவா விடை சொல்லவா இரு கரம் தழுவிடவா ஆண் : அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ அங்கமெல்லாம் தங்கமோ…..ஓ…