← Back

Aanathennamo Aanathe Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Panchu Arunachalam Male : Aanadhennamo aanadhae suvai Gaanamengae paadidu Aanadhennamo aanadhae suvai Gaanamengae paadidu Female : Haa..aaaa..aa.a… Male : Premai geedhamium kettadhaalae Boomi sorgamae aanadhu Boomi sorgamae aanadhu Aanadhennamo aanadhae Male : Enna mandhiram veesinaayoo Idhaya malar thanai killinaayoo Female : Haaa..aaaaa..aaaa… Male : Enna mandhiram veesinaayoo Idhaya malar thanai killinaayoo Kannil thondriya neramudhalaai Manadhu un vasamaanadhu Manadhu un vasamaanadhu Male : Aanadhennamo aanadhae suvai Ganamengae paadidu Aanadhennamo aanadhae Male : Kulungum ezhilae kaigal oodi Vanappu kiliyae kangal koodi Female : Haaa..aaaaa..aaaa… Male : Kulungum ezhilae kaigal oodi Vanappu kiliyae kangal koodi Anaippil servaen endha naalum Kaalam kai vasam aanadhu Kaalam kai vasam aanadhu Female : Haaa..aaaaa..aaaa… Male : Aanadhennamo aanadhae suvai Ganamengae paadidu Aanadhennamo aanadhae Female : Haaa..aaaaa..aaaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் ஆண் : ஆனதென்னமோ ஆனதே சுவை கானமெங்கே பாடிடு ஆனதென்னமோ ஆனதே சுவை கானமெங்கே பாடிடு பெண் : ஹா..ஆ…ஆஅ… ஆண் : பிரேமை கீதமும் கேட்டதாலே பூமி சொர்க்கமே ஆனது பூமி சொர்க்கமே ஆனது…… ஆனதென்னமோ ஆனதே ஆண் : என்ன மந்திரம் வீசினாயோ இதய மலர்தனைக் கிள்ளினாயோ பெண் : ஹா..ஆ..ஆஆ… ஆண் : என்ன மந்திரம் வீசினாயோ இதய மலர்தனைக் கிள்ளினாயோ கண்ணில் தோன்றிய நேரமுதலே மனது உன் வசமானது…. ஆண் : ஆனதென்னமோ ஆனதே சுவை கானமெங்கே பாடிடு ஆனதென்னமோ ஆனதே ஆண் : குலுங்கும் எழிலே கைகள் ஊடி வனப்புக் கிளியே கண்கள் கூடி பெண் : ஹா..ஆ..ஆஆ… ஆண் : குலுங்கும் எழிலே கைகள் ஊடி வனப்புக் கிளியே கண்கள் கூடி அணைப்பில் சேர்வேன் எந்த நாளும் காலம் கை வசமானது…. பெண் : ஹா..ஆ..ஆஆ… ஆண் : ஆனதென்னமோ ஆனதே சுவை கானமெங்கே பாடிடு ஆனதென்னமோ ஆனதே பெண் : ஹா..ஆ..ஆஆ…