← Back

Poovannam Sad Song Lyrics

Singer : P. Susheela Music by : Salil Chowdhury Female : Inikkum vaazhvilae En sondham nee Enakkul vaazhndhidum En dheivam nee Female : Pirakkum jenmangal Pinaikkum bandhangal Endrendum nee Inaindha vaazhvil pirivum illai Thanimaiyum illai Pirandhaal endha naalum Unnodu saera vendum Female : Poo vannam… Pola nenjam…. Boopaalam paadum neram Pongi nirkkum dhinam Engengum inba raagam En ullil soga geetham
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி பெண் : இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ பெண் : பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை தனிமையும் இல்லை பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும் பெண் : பூ வண்ணம்….. போல நெஞ்சம்….. பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளில் சோக கீதம்