← Back

Kavithaigal Sollava Sad Song Lyrics

Singer : Hariharan Music by : Karthik Raja Male : Hoohoohooo..hoo..ooo..oo Kavidhaigal sollava un peyar sollava Irandumae ondru thaan oh ho Oviyam varaiyavaa Un kaal thadam varaiyavaa Irandumae ondru than oh ho Male : Yaar antha roja poo Kannadi nenjinmel Kal veesi ponaal aval yaaroo.. Male : {Ullam kollai poguthae Unnai kanda naal mudhal Ullam kollai poguthae Anbae en anbae} (2) Male : Hoo hoo hoo..ooo Kaagithathil seitha poovukkum En manasukkum ottrumai irukiratho Irandumae poojaiku pogaatho Ho ho ho..ooo Male : Boomikkul irukkindra nerupukkum En asaikkum sammantham irukiratho Irandumae velivara mudiyaatho Ho ho ho..ooo Male : Sediyai poo pooka vaithaalum Vergal mannukkul maraiyum Udattil punmuruval poothaalum Ullae sarugaai kidakuthae Ho ho ho..ooo hoo hoo oohoo Ho ho ho..ooo hoo hoo oohoo Male : Hoo hoo hoo..ooo Unmaiyil naan oru gadigaaram Yen sutrugirom endru theriyaamal Suthuthamma ingu en vazhvum Ho ho ho..oooo.. Male : Unmayil en manam mezhugaagum Sila iruttukuthaan athu oli veesum Kadaisivarai thaniyaai urugum Ho ho ho..oooo.. Male : Pirarin mugam kaattum kannadi Atharku mugam ondrum illai.. Antha kannadi naanthanae Mugamae illai ennidamthaan.. Ho ho ho..ooo hoo hoo oohoo Ho ho ho..ooo hoo hoo oohoo Male : Kavidhaigal sollava un peyar sollava Irandumae ondru thaan oh ho Oviyam varaiyavaa Un kaal thadam varaiyavaa Irandumae ondru than oh ho Male : Yaar antha roja poo Kannadi nenjinmel Kal veesi ponaal aval yaaroo.. Male : {Ullam kollai poguthae Unnai kanda naal mudhal Ullam kollai poguthae Anbae en anbae} (2)
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா … இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ … ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா … இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ … ஆண் : யார் அந்த ரோஜாபூ கண்ணாடி நெஞ்சின் மேல் கல்வீசி சென்றாள் அவள் யாரோ … ஆண் : {உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் முதல் உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே …} (2) ஆண் : ஹோ ஹோ ஹோ ஓ காகிதத்தில் செய்த பூவுக்கும் என மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ இரண்டுமே பூஜைக்கு போகாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஆண் : பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும் என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இரண்டுமே வெளி வர முடியாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஆண் : செடியை பூ பூக்க வைத்தாலும் வேர்கள் மண்ணுக்குள் மறையும் உதட்டில் புன்முறுவல் பூத்தாலும் உள்ளே சறுகாய் கிடக்கிறதே ஆண் : ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ ஆண் : ஹோ ஹோ ஹோ ஓ உண்மையில் நான் ஒரு கடிகாரம் ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல் சுத்துதுமா இங்கு என் வாழ்வும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஆண் : உண்மையில் என் மனம் மெழுகாகும் சில இருட்டுக்குதான் அது ஒளி வீசும் கடைசி வரை தனியாய் உருகும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஆண் : பிறரின் முகம் காட்டும் கண்ணாடி அதற்கு முகம் ஒன்றும் இல்லை அந்த கண்ணாடி நான்தானே முகமே இல்லை என்னிடம் தான் ஆண் : ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ ஆண் : கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா … இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ … ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா … இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ … ஆண் : யார் அந்த ரோஜாபூ கண்ணாடி நெஞ்சின் மேல் கல்வீசி சென்றாள் அவள் யாரோ … ஆண் : {உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் முதல் உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே …} (2)