← Back

Yeya En Kottikara Song Lyrics

Singers : Sundar Narayana Rao and Malavika Anilkumar Music by : Ghibran Female : Yeya en kottikkaaraa Ada vaaya en vettaikkaara Kuthaala saaral pol Thalai thattum settai kaara Sethalum vazhndhalum Nee thaan en chottukaaraa Male : Ae aeti en kottikkaari Adi yela en vettaikkaari Kuthaala saaral pol Thalai thattum settai kaari Sethalum vazhndhalum Nee thaan en chottukari Female : Thedi setha kaasai pol Kadhal irukudhaa Konjamaaga edukkura Kanjam thadukudhaa Male : Kaasai pola kadhalum Selavukkillatti Kodi mutham vangikko Kanjan illatti Male : Chinna pulla naandhaan Pennae unmai allo Ennai thaanga ippo Moonu ammaiyallo Female : Paalaruviyum thenaruviyum Aindharuviyum Un nesathin munnae munnae Thothae pogum Mannilae sorgamidhu Female : Yeya en kottikkaaraa Ada vaaya en vettaikkaara Kuthaala saaral pol Thalai thattum settai kaara Sethalum vazhndhalum Nee thaan en chottukaaraa Male : Kaasai pola kadhalum Selavukkillatti Kodi mutham vangikko Kanjan illatti Female : Pattampoochi pola Vannam alli thaarae Kannil innum vera Etho solli thara Male : Naan nenachadhum Nee nenachadhum Noolizhaiyila dhaan Vazhukkida Pesi pesi innum pesi Pesaanillai varumo Female : Thedi setha kaasai pol Kadhal irukudhaa Konjamaaga edukkura Kanjam thadukudhaa Male : Kaasai pola kadhalum Selavukkillatti Kodi mutham vangikko Kanjan illatti
பாடகி : மாளவிகா அனில்குமார் பாடகா் : சுந்தர் நாராயண ராவ் இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான் பெண் : ஏயா என் கோட்டிக்காரா அட வாயா என் வேட்டைக்காரா குத்தால சாரல் போல் தலை தட்டும் சேட்டைக்காரா செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சொத்துக்காரா ஆண் : ஏ ஏட்டி என் கோட்டிக்காரி அடி ஏல என் வேட்டைக்காரி குத்தால சாரல் போல் தலை தட்டும் சேட்டைக்காரி செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சொத்துக்காரி பெண் : தேடி சேர்த்த காசை போல் காதல் இருக்குதா கொஞ்சமாக எடுக்குற கஞ்சம் தடுக்குதா ஆண் : காசை போல காதலும் செலவுக்கில்லாட்டி கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சன் இல்லாட்டி ஆண் : சின்ன புள்ள நான்தான் பெண்ணே உண்மை அல்லோ என்னை தாங்க இப்போ மூனு அம்மை அல்லோ பெண் : பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும் உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும் மண்ணில் சொர்க்கமிது பெண் : ஏயா என் கோட்டிக்காரா அட வாயா என் வேட்டைக்காரா குத்தால சாரல் போல் தலை தட்டும் சேட்டைக்காரா செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சொத்துக்காரா ஆண் : காசை போல காதலும் செலவுக்கில்லாட்டி கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சன் இல்லாட்டி பெண் : பட்டாம்பூச்சி போல வண்ணம் அள்ளி தார கண்ணில் இன்னும் வேற ஏதோ சொல்லி தார ஆண் : நான் நினைச்சதும் நீ நினைச்சதும் நூழிலையில தான் வழுக்கிட பேசி பேசி இன்னும் பேசி பேசா நிலை வருமோ பெண் : தேடி சேர்த்த காசை போல் காதல் இருக்குதா கொஞ்சமாக எடுக்குற கஞ்சம் தடுக்குதா ஆண் : காசை போல காதலும் செலவுக்கில்லாட்டி கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சன் இல்லாட்டி