← Back

Mayakkuraane Song Lyrics

Singer : Andrea Jeremiah Music by : Arrol Corelli Female : Mayakkuraanae Valaikkuraanae Vidama sagasam pannuran Viththa kaaturan Female : Rasikkiraanae Usuppuraanae En veli thandiyae seenduran Aala thookkuran Female : Kanjaadayil kal veesuraanae Thallaaduthae thaangamalae manam Female : Mayakkuraanae Valaikkuraanae Vidama sagasam pannuran Viththa kaaturan Female : Rasikkiraanae Usuppuraanae En veli thandiyae seenduran Aala thookkuran Female : Soora kaathu veesiyae Kaagitha kappala aaduren Vaatta saattamaana Vaaliban paarvayil saayuren Female : Kaadhal vanthu Chinna thee mootta Kaatu paiyan kaiyil naan maatta Kanna pinnanu pathi yeriyuthae Female : Settai nooru seyyura Sirikkava moraikkava thalaiva Thoondil pottu izhukkura Vizhagava thediyae varavaa Female : Koobam thaabam Aasai kondatam Sernthu thaanae kaadhal undaagum Dhinam unnalae inbam thunbamae Female : Mayakkuraanae Valaikkuraanae Vidama sagasam pannuran Viththa kaaturan Female : Rasikkiraanae Usuppuraanae En veli thandiyae seenduran Aala thookkuran Female : Kanjaadayil kal veesuraanae Thallaaduthae thaangaamalae manam Female : Mayakkuraanae Valaikkuraanae Vidama sagasam pannuran Viththa kaaturan Female : Rasikkiraanae Usuppuraanae En veli thandiyae seenduran Aala thookkuran
பாடகி : ஆண்ட்ரியா ஜெரிமியா இசையமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பெண் : மயக்குறானே வளைக்குறானே விடாம சாகசம் பண்ணுறான் வித்த காட்டுறான் பெண் : ரசிக்கிறானே உசுப்புறானே என் வேலி தாண்டியே சீண்டுறான் ஆள தூக்குறான் பெண் : கண்ஜாடையில் கல் வீசுறானே தள்ளாடுதே தாங்காமலே மனம் பெண் : மயக்குறானே வளைக்குறானே விடாம சாகசம் பண்ணுறான் வித்த காட்டுறான் பெண் : ரசிக்கிறானே உசுப்புறானே என் வேலி தாண்டியே சீண்டுறான் ஆள தூக்குறான் பெண் : சூர காத்து வீசியே காகித கப்பலா ஆடுறேன் வாட்ட சாட்டமான வாலிபன் பார்வையில் சாயுறேன் பெண் : காதல் வந்து சின்ன தீ மூட்ட காட்டு பையன் கையில் நான் மாட்ட கண்ணா பின்னான்னு பத்தி எரியுதே பெண் : சேட்டை நூறு செய்யுற சிரிக்கவா மொறைக்கவா தலைவா தூண்டில் போட்டு இழுக்குற விலகவா தேடியே வரவா பெண் : கோபம் தாபம் ஆசை கொண்டாட்டம் சேர்ந்து தானே காதல் உண்டாகும் தினம் உன்னாலே இன்பம் துன்பமே பெண் : மயக்குறானே வளைக்குறானே விடாம சாகசம் பண்ணுறான் வித்த காட்டுறான் பெண் : ரசிக்கிறானே உசுப்புறானே என் வேலி தாண்டியே சீண்டுறான் ஆள தூக்குறான் பெண் : கண்ஜாடையில் கல் வீசுறானே தள்ளாடுதே தாங்காமலே மனம் பெண் : மயக்குறானே வளைக்குறானே விடாம சாகசம் பண்ணுறான் வித்த காட்டுறான் பெண் : ரசிக்கிறானே உசுப்புறானே என் வேலி தாண்டியே சீண்டுறான் ஆள தூக்குறான்