← Back

Thavarugal Unargirom Song Lyrics

Singer : S. Thaman Music by : S. Thaman Female Chorus : Kaiyai vittu kaiyai vittu Nazhuvi Keezh vizhunthu keezh vizhunthu Kidakkum Nee keeralgalai kaayangalai varuda Athu meendum kaiyil vara thudikkum Male : Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho Male : Thavarugal unargirom Unarnthathai maraikkirom Mamathaigal iranthida Naam marubadi piranthiduvom Male : Orae vali Iru idhayathil pirakuthae Orae thuli hoo oo Iru vizhigalil surakuthae Orae mozhi Nee izhanthathai adainthida Adaithathai ezhuthida ..ae….ae….. Female Chorus : Kaiyai vittu kaiyai vittu Nazhuvi Keezh vizhunthu keezh vizhunthu Kidakkum Nee keeralgalai kaayangalai varuda Athu meendum kaiyil vara thudikkum Male : Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho Female Chorus : Suvargalai ezhupinom naduvinil Thaandi chella thaanae ingu muyalgirom Uravugal udainthidum elithilae Meendum athai korka thaanae muyalgirom Male : Sila urasalil pori varum Sila urasalil mazhai varum Naam urasiya nodigalil paraviya valigalai Maranthida marakkirom Ho ho ho hoo ho ho ho h oho ooo Female Chorus : Rappa rappa rappa rappa yayae yae.. Male : Yae ee yae Female Chorus : Rappa rappa rappa rappa yayae yae. Hey rappa rappa rappa rappa yayae yae. Oh rappa rappa rappa rappa yayae yae. Male : Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho
பாடகர் : எஸ். தமன் இசையமைப்பாளர் : எஸ். தமன் பெண் குழு : கையை விட்டுக் கையை விட்டு நழுவி கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும் நீ கீரல்களைக் காயங்களை வருட அது மீண்டும் கையில் வரத் துடிக்கும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : தவறுகள் உணர்கிறோம் உணர்ந்ததை மறைக்கிறோம் மமதைகள் இறந்திட நாம் மறுபடி பிறந்திடுவோம் ஆண் : ஒரே வலி… இரு இதயத்தில் பிறக்குதே ஒரே துளி…ஹோ ஓ இரு விழிகளில் சுரக்குதே ஒரே மொழி… நீ இழந்ததை அடைந்திட அணைந்ததை எழுப்பிட உலகத்தில் உண்டு இங்கே…….ஏ…ஏ…. பெண் குழு : கையை விட்டுக் கையை விட்டு நழுவி கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும் நீ கீரல்களைக் காயங்களை வருட அது மீண்டும் கையில் வரத் துடிக்கும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் குழு : சுவர்களை எழுப்பினோம் நடுவினிலே தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம் உறவுகள் உடைந்திடும் எளிதிலே மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம் ஆண் : சில உரசலில் பொறி வரும்…. சில உரசலில் மழை வரும்…. நாம் உரசிய நொடிகளில் பரவிய வலிகளை மறந்திட மறுக்கிறோம்…. ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ பெண் குழு : ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ…. ஆண் : ஏ ஈ ஏ பெண் குழு : ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ…. ஹேய் ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ…. ஓ ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ…. ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ