← Back

Alai Payum Nenjile Song Lyrics

Singer : Udit Narayan Music by : Yuvan Shankar Raja Male : { Alai paayum nenjilae kodi aasaigal machi machi Adhai kooravae vaarthai yethu machi } (2) Male : Natpilae kaadhal thondrinaal yogam Kaadhalai sernthaal koodumae yaavum Natpilae kaadhal thondrinaal yogam Ingae ingae ingae Male : Alai paayum nenjilae kodi aasaigal machi machi Adhai kooravae vaarthai yethu machi Male : Natpilae kaadhal thondrinaal yogam Kaadhalai sernthaal koodumae yaavum Natpilae kaadhal thondrinaal yogam Ingae ingae ingae Male : Nee sollaadha bothum unai Kaiyodu thaanga oru natpillaiyel Nalam unnodu seradhae Male : Yaar sonnalum kooda Nizhal moozhgathu neeril Adhai pol intha kaadhal Uyir ponaalum pogaathu Male : Thodangiya arimugam thodargiradhae Siru kumizh ithu kadal ena virigiradhae Hey thayangiya iruvizhi udaigiradhae Iru irudhaya idaiveli kuraigiradhae Adhanaalae natpilae kaadhal undu undu undu Male : Nee mul meethu thoonga Unai mun thaanae paayil padu engindradhae Adhan per ingu kaadhal thaan Male : Nee thannaalae yenga Unnai thannodu serthu payan seigindradhae Adhan aarambam kaamam thaan Male : Adi mudhal mudi varai arumbeluthen Viral thoduvathum sariyena kulambidudhae Ragasiya mozhigalum purinthududhae Udal muzhuvathum viyarvayil valinthidudhae Adhanaalae kaadhalil kaamam undu undu undu
பாடகா் : உதித் நாராயண் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : { அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி } (2) ஆண் : நட்பிலே காதல் தோன்றினால் யோகம் காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும் நட்பிலே காதல் தோன்றினால் யோகம் இங்கே இங்கே இங்கே ஆண் : அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி ஆண் : நட்பிலே காதல் தோன்றினால் யோகம் காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும் நட்பிலே காதல் தோன்றினால் யோகம் இங்கே இங்கே இங்கே ஆண் : நீ சொல்லாத போதும் உனை கையோடு தாங்க ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே ஆண் : யார் சொன்னாலும் கூட நிழல் மூழ்காது நீரில் அதைப் போல் இந்த காதல் உயிர் போனாலும் போகாது ஆண் : தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே சிறு குமிழ் இது கடலென விரிகிறதே ஹே தயங்கிய இடைவெளி குறைகிறதே இரு இருதய இடைவெளி குறைகிறதே அதனாலே நட்பிலே காதல் உண்டு உண்டு உண்டு ஆண் : நீ முள் மீது தூங்க உனை முந்தானை பாயில் படு என்கின்றதே அதன் பேர் இங்கு காதல் தான் ஆண் : நீ தன்னாலே ஏங்க உன்னைத் தன்னோடு சேர்த்து பயன் செய்கின்றதே அதன் ஆரம்பம் காமம் தான் ஆண் : அடி முதல் முடி வரை அரும்பெழுதேன் விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே ரகசிய மொழிகளும் புரிந்திடுதே உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு