← Back

Tholin Mele Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Hey …eeyyyy Hey …eeyyyy Eloo…eloooo.. Eloo..elooo…elaelaeloooo…. Elaelaaloooo…. Eloo…eloooo.. Eloo..elooo…elaelaeloooo…. Elaelaaloooo…. Hey …eeyyyy Male : Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Chorus : Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa…aasaamiyaa…. Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa…aasaamiyaa…. Male : Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Chorus : Ye lae loo elae loo Ye lae loo elae loo Ye lae lae lae loo Ye lae lae laeloo Ye lae lae lae loo Ye lae lae laeloo..yelaelooo.. Male : {Logaththil yedhu yegaandam Ini endrendum Perinbam engal vedhaandham Ithu ponmanjam} Male : Paadhai ellaam malliyappoo Vaasam vandhaa yaar poruppu Chorus : Paadhai ellaam malliyappoo Vaasam vandhaa yaar poruppu Male : Naam vaanam thottu Vaazhum sittu Vaazhkaikkingae sattam illae Vaanaththin mel vattam illae Male : Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Chorus : Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa…aasaamiyaa…. Male : Hey…thararath thararath tharappptharapp…. Male : {Yaarukku naalai sondhamo Yaar kandadhu Naarukku maalai sondhamo Yaar sonnadhu} (2) Male : Thaththuvangal thevai illae Sogam endraal enna vilae Chorus : Thaththuvangal thevai illae Sogam endraal enna vilae Male : Naan paadum patchi Kaaman katchi Kaatrukkoru kattam undo Kadalukkendrum nashtam undo Male : Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Chorus : {Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa…aasaamiyaa….} (3)
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ ஹே ஹே ஹே ஹே ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே குழு : அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே குழு : ஏலேலோ லேலேலோ ஏலேலோ ஹே ஹே ஏலேலேலோ ஹே ஹே ஆண் : {லோகத்தில் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும் பேரின்பம் எங்கள் வேதாந்தம் இது பொன்மஞ்சம்} (2) ஆண் : பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு குழு : பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு ஆண் : நாம் வானம் தொட்டு வாழும் சிட்டு வாழ்க்கைகிங்கே சட்டம் இல்லே வானத்தின் மேல் வட்டம் இல்லே ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே குழு : அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா ஆண் : {யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது} (2) ஆண் : தத்துவங்கள் தேவை இல்லே சோகம் என்றால் என்ன விலை குழு : தத்துவங்கள் தேவை இல்லே சோகம் என்றால் என்ன விலை ஆண் : நான் பாடும் பக்‌ஷி காமன் கட்சி காற்றுக்கொரு கட்டம் உண்டோ கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே குழு : {அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா} (3)