← Back

Mannane Enthan Mayakannane Song Lyrics

Singers : Mano and Anuradha Sriram Music by : Devendran Female : Mannane enthan maaya kannane Ennai urangavidu.. Nenjile vanthu sera thudikiren Unnai vazhangividu.. Uyirin uyire Thazhuvida vaa Uravin urave Thanimaiyil nee vaa Female : Mannane enthan maaya kannane Ennai urangavidu Nenjile vanthu sera thudikkiren Unnai vazhangi vidu Female : {Vaazhve ena ninaithen Varavai ethirpaarthen Vanthaai ena arinthen Vaasal izhanthen} (2) Female : Vazhi irandilum paarvai ondru thaan Nathi mudivathu kadalil vanthuthaan Ethu thaduppinum unnai seruven nila Male : Nenjame enthan ninaivu neeyadi Konjam aruginil vaa Ondrile ondru kalantha jeevane Ennai parugida vaa Male : {Kannin imai asainthu Thendral vara kanden Kanivaai mozhi arinthu Kavithai padaithen} (2) Male : Minnum panithuli arumbum sirippile Pannum kurumbugal azhaikkum vanappile Vanna kanavinil manathai parikkiraal nila Male : Nenjame enthan ninaivu neeyadi Konjam aruginil vaa Ondrile ondru kalantha jeevane Ennai parugida vaa Uyirin uyire thazhuvida vaa Uravin urave thanimaiyil nee vaa Male : Nenjame enthan ninaivu neeyadi Konjam aruginil vaa Ondrile ondru kalantha jeevane Ennai parugida vaa Female : Pirappathu oru murai Irappathum oru murai Irukkindra varaiyilum Unnodu en kathai Irukkindra varaiyilum Unnodu en kathai…
பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தேவேந்திரன் பெண் : மன்னனே எந்தன் மாயக் கண்ணனே என்னை உறங்கவிடு நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன் உன்னை வழங்கி விடு உயிரின் உயிரே தழுவிட வா உறவின் உறவே தனிமையில் நீ வா பெண் : மன்னனே எந்தன் மாயக் கண்ணனே என்னை உறங்கவிடு நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன் உன்னை வழங்கி விடு பெண் : {வாழ்வே என நினைத்தேன் வரவை எதிர்ப்பார்த்தேன் வந்தாய் என அறிந்தேன் வாசல் இழந்தேன்} (2) பெண் : விழி இரண்டிலும் பார்வை ஒன்றுதான் நதி முடிவது கடலில் வந்துதான் எது தடுப்பினும் உன்னை சேருவேன் நிலா ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா ஆண் : {கண்ணின் இமை அசைந்து தென்றல் வரக் கண்டேன் கனிவாய் மொழி அறிந்து கவிதை படைத்தேன்} (2) ஆண் : மின்னும் பனித்துளி அரும்பும் சிரிப்பிலே பண்ணும் குறும்புகள் அழைக்கும் வனப்பிலே வண்ணக் கனவினில் மனதை பறிக்கிறாள்..நிலா ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா உயிரின் உயிரே தழுவிட வா உறவின் உறவே தனிமையில் நீ வா ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா பெண் : பிறப்பது ஒரு முறை இறப்பதும் ஒரு முறை இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை