← Back

Nee Paarkum Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Vidyasagar Male : Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa Male : Unnalae naanum Mun polae illai Idhayathil thaithai Idhamaaga mullai Thadumaari ponnen konjamae Male : Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa Male : Haaa….haaaa…aaaaa Haaa…aaaa…haaa…aaa..aaaa… Male : Sugam idham Isai mozhi Pani mazhai Kulir nilaavaai vanthaai Male : Veyil puyal Anal thanal Idar thuyar Thodar valiyum neeyae thanthaai Male : Nee engae en uyirae Nizhalaaga odugiraai Methuvaaga thedugiren Megaththaal moodugiraai Thadumaari ponnen konjamae Male : Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa Male : Pidithathum Rasithathum Ninaithathum Kedaithathingae unnaal Male : Thanithathum Thavithathum Thudithathum Valithathellaam unnaal Male : Adhikaalai un vizhiyil Azhagaaga poothirupen Iravendral unarugae Mezhugaaga kaathirupen Thadumaari ponnen konjamae Male : Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa
பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : வித்யா சாகர் ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா ஆண் : உன்னாலே நானும் முன் போலே இல்லை இதயத்தில் தைத்தாய் இதமாக முள்ளை தடுமாறி போனேன் கொஞ்சமே ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா ஆண் : ஆஆஆஆ….ஆஆஆஆ… ஆஆஆஆ…ஆஆஆஆ… ஆண் : சுகம் இதம் இசை மொழி பனி மழை குளிர் நிலவாய் வந்தாய் ஆண் : வெயில் புனல் அனல் தணல் இடர் துயர் தொடர் வலியும் நீயே தந்தாய் ஆண் : நீ எங்கே என் உயிரே நிழலாக ஓடுகிறாய் மெதுவாக தேடுகிறேன் மேகத்தால் மூடுகிறாய் தடுமாறி போனேன் கொஞ்சமே ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா ஆண் : பிடித்ததும் ரசித்ததும் நினைத்ததும் கிடைத்ததிங்கே உன்னால் ஆண் : தனித்ததும் தவித்ததும் துடித்ததும் வலித்ததெல்லாம் உன்னால் ஆண் : அதிகாலை உன் விழியில் அழகாக பூத்திருப்பேன் இரவென்றால் உன் அருகே மெழுகாக காத்திருப்பேன் தடுமாறி போனேன் கொஞ்சமே ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா