← Back

En Ullam Thaan Song Lyrics

En Ullam Thaan Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by Nageswara Rao and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan. Singers : Nageswara Rao and P. Susheela Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kuyilan Male : Ennullam than sondhamae En swaami Naanundhan thaal thanjamae Kankanda devan un pol Kaarunya moorthy undoo Male : Sondhangal neeye ver illai paar mel Kai kooppi nindroor thanakkanbane vaa Endrum un adimai naan verenna swaami En mel nee thayai kooruvaai en swaami Both : Ennullam than sondhamae Female : En swaami Naanundhan thaal thanjamae Kankanda devan un pol Kaarunya moorthy undoo
பாடகர்கள் : நாகேஸ்வர ராவ் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : குயிலன் ஆண் : என்னுள்ளந் தன் சொந்தமே என் ஸ்வாமி நானுந்தன் தாள் தஞ்சமே கண்கண்ட தேவன் உன் போல் காருண்ய மூர்த்தி உண்டோ ஆண் : சொந்தங்கள் நீயே வேறில்லை பார் மேல் கை கூப்பி நின்றோர் தனக்கன்பனேவா என்றும் உன் அடிமை நான் வேறென்ன ஸ்வாமி என் மேல் நீ தயை கூறுவாய் ஸ்வாமி இருவர் : என்னுள்ளந் தன் சொந்தமே பெண் : என் ஸ்வாமி நானுந்தன் தாள் தஞ்சமே கண்கண்ட தேவன் உன் போல் ஸ்வாமி காருண்ய மூர்த்தி உண்டோ