← Back

Kaalangal Mazhai Kaalangal Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female : Kaalangal mazhai kaalangal Pudhu kolangal Raagangalae sugangal Naangal kalai maangal pookkal Kaalangal Male : Mazhai kaalangal Pudhu kolangal Raagangalae sugangal Naangal kalai maangal pookkal Kaalangal Male : Mani muthangal Nagai minnalgal Sirikkindra pengal kaaviyangal Male : Malar mottukkal Ilam sittukkal Anaikkindra aangal oviyangal Male : Nerangal nadhi orangal Aanandha gaanangal Male : Kaalangal mazhai kaalangal Pudhu kolangal Female : Raagangalae sugangal Naangal kalai maangal pookkal Kaalangal Female : Enai allungal Kadhai sollungal Azhagennum thaeril nadai podungal Female : Malar manjangal Iru nenjangal Pirar kaana vendaam thirai podungal Female : Paarungal ennai serungal Verenna sondhangal Female : Kaalangal mazhai kaalangal Pudhu kolangal
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காலங்கள் மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ராகங்களே சுகங்கள் நாங்கள் கலை மான்கள் பூக்கள் காலங்கள் ஆண் : மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ராகங்களே சுகங்கள் நாங்கள் கலை மான்கள் பூக்கள் காலங்கள் ஆண் : மணி முத்தங்கள் நகை மின்னல்கள் சிரிக்கின்ற பெண்கள் காவியங்கள் ஆண் : மலர் மொட்டுக்கள் இளஞ்சிட்டுக்கள் அணைக்கின்ற ஆண்கள் ஓவியங்கள் ஆண் : நேரங்கள் நதி ஓரங்கள் ஆனந்த காலங்கள் ஆண் : காலங்கள் மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ஆண் : ராகங்களே சுகங்கள் நாங்கள் கலை மான்கள் பூக்கள் காலங்கள் பெண் : எனை அள்ளுங்கள் கதை சொல்லுங்கள் அழகென்னும் தேரில் நடை போடுங்கள் பெண் : மலர் மஞ்சங்கள் இரு நெஞ்சங்கள் பிறர் காண வேண்டாம் திரை போடுங்கள் பெண் : பாருங்கள் என்னைத் சேருங்கள் வேறென்ன சொந்தங்கள் பெண் : காலங்கள் மழைக்காலங்கள் புதுக்கோலங்கள்