← Back

Engirundho Azhaikkum Song Lyrics (Female Version)

Singer : Lata Mangeshkar Music by : Ilayaraja Female : Ohooo…ooohooo… Aaaaa…aaaaa…..aaaaa…. Female : Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Female : Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Female : Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Female : {Vasandhamum Ingae vandhathendru Vasanai malargal sonnalum} (2) Female : Thendralum ingae Vandhu nindru Inbathin geetham thandhaalum Female : Nee indri yedhu Vasandham ingae Nee indri yedhu Jeevan ingae Serndhidavae unnai oo..hoo Female : Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Serndhidavae unnai ooo..hoo Yengiduthae manamae Female : {Kaadhalil urugum Paadal ondru Ketkiradha unn kathinilae} (2) Female : Kaadhalin uyirai Thedi vanthu Kalanthidava Enn jeevanilae Female : Uyirinai thedum Uyir ingae Jeevanai thedum Jeevan ingae Serndhidavae unnai ..oo..hoo Female : Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Female : Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Female : Engirundho azhaikkum Un geedham Engirundho azhaikkum…
பாடகி : லதா மங்கேஸ்கர் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓஹோ ஓஹோ ஆஆ ஆஆ ஆஆ பெண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என் உயிரில் கலந்தே அது பாடும் பெண் : சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே பெண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என் உயிரில் கலந்தே அது பாடும் பெண் : { வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும் } (2) பெண் : தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் கீதம் தந்தாலும் பெண் : நீ இன்றி ஏது வசந்தம் இங்கே நீ இன்றி ஏது ஜீவன் இங்கே சேர்ந்திடவே உன்னை ஓஹோ பெண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என் உயிரில் கலந்தே அது பாடும் சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே பெண் : { காதலில் உருகும் பாடல் ஒன்று கேட்கிறதா உன் காதினிலே } (2) பெண் : காதலின் உயிரை தேடி வந்து கலந்திட வா என் ஜீவனிலே பெண் : உயிரினை தேடும் உயிர் இங்கே ஜீவனை தேடும் ஜீவன் இங்கே சேர்ந்திடவே உன்னை ஓஹோ பெண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என் உயிரில் கலந்தே அது பாடும் பெண் : சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே பெண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் எங்கிருந்தோ அழைக்கும்