← Back

Ange Varuvathu Yaaro Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Vishwanathan Male : Aaaahhaa haha haaa Ohh..hoo…ha haahaahaa haa Female : Ahaaa…aaa…aaa…aaa..aa… Ahaa…aaa..aaa… Male : Angae varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo Vasanthathin thaeroo Female : Angae varuvadhu yaroo Adhu vallalin thaeroo Vallalin thaeroo Male : Kodi kanavugal aadi varugudhu Kovil silai ondru odi varugudhu Kodi kanavugal aadi varugudhu Kovil silai ondru odi varugudhu Female : Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu Male : Varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo Female : Angae varuvadhu yaroo Adhu vallalin thaeroo..ooo Vallalin thaeroo Male : Pesi paarpadhaal Andha aasai theerumoo..ooo Pesi paarpadhaal Andha aasai theerumoo Idhazh osai ketpadhaal Veru baashai vendumoo Female : Aaaaaa neram indha Neram ponaal nenjam aarumoo Male : Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu Female : Varuvadhu yaroo Adhu vallalin thaeroo Male : Angae varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo..ooo Vasanthathin thaeroo Chorus : Ahaaa ahaaa ahaaa Ahaahaaa…aaa…. Female : Kattil thaedudhu Idhazh kaayam aanadhu Kattil thaedudhu Idhazh kaayam aanadhu Nee thottaal aarudhu En thookam ponadhu Male : Thaevai innum thevai endru Thaedi paarkumoo Female : Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu Male : Varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo Male : Vaangi kodukkavoo Unnai thaangi kalikkavoo Vaangi kodukkavoo Unnai thaangi kalikkavoo Mani vaayum sivakkavoo Athil nyayam padikkavoo Female : Etho inbam etho inbam Innum paarkkavoo Male : Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu Female : Varuvadhu yaroo Adhu vallalin thaeroo Male : Angae varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo.. Adhu vallalin thaeroo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ பெண் : அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ ஆண் : கோடி கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது கோடி கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது பெண் : பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியை பாதி தேடி வருகுது ஆண் : வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ பெண் : அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ ஆண் : பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ இதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ பெண் : ஆஆஆ…. நேரம் இந்த நேரம் போனால் நெஞ்சம் ஆறுமோ ஆண் : பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியை பாதி தேடி வருகுது பெண் : வருவது யாரோ அது வள்ளலின் தேரோ ஆண் : அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்ததின் தேரோ குழு : ……………………………… பெண் : கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது நீ தொட்டால் ஆறுது என் தூக்கம் போனது ஆண் : தேவை இன்னும் தேவை என்று தேடி பார்க்குமோ பெண் : பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியை பாதி தேடி வருகுது ஆண் : வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ ஆண் : வாங்கி குடுக்கவோ உன்னை தாங்கி களிக்கவோ வாங்கி குடுக்கவோ உன்னை தாங்கி களிக்கவோ மணி வாயும் சிவக்கவோ அதில் நியாயம் படிக்கவோ பெண் : எதோ இன்பம் எதோ இன்பம் இன்னும் பார்க்கவோ ஆண் : பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியை பாதி தேடி வருகுது பெண் : வருவது யாரோ அது வள்ளலின் தேரோ ஆண் : அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்ததின் தேரோ