← Back

Noothiloru Ponneduthu Song Lyrics

Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male : Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Naal paarththu thedhi vachchaa Naanaachu neeyaachu Oo…..chinnamma….oo….chinnamma… Female : Nenachathellaam nenachappadi Nadakka venum kadhaiya mudi Oo….chinnaiyya…..oho…..chinnaiyya Male : Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Naal paarththu thedhi vachchaa Naanaachu neeyaachu Oo…..chinnamma…. Female : Oho…..chinnaiyya Male : Chinnaalapattiyilae sela Solli vaikkattumaa Seramamilla nalla pattu sollu chittu Female : Kannaadikaaran kitta kadikaaram vaangattumaa Kaalaththilae nee kettaa neram solla Male : Pudhusaa vellam intha nadhiyaa kollum Ariyaatha siru meenu adhilae thullum Female : Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Naal paarththu thedhi vachchaa Naanaachu neeyaachu Oho…..chinnaiyya Male : Oo…..chinnamma…. Female : Palapalakkum saanthu pottu Thzhuvattumae kungumaththa Thadavattumaa kazhuththu varai santhanaththa Male : Kamakamakkum kattililae Kadhaikathaiyaa pesigittu Vidiyum varai velakkattumaa ragasiyaththa Female : Adiyaeyamma idhu adaiyaalamaa Adhukkenna naanthaaraen achchaaramaa Female : Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Naal paarththu thedhi vachchaa Naanaachu neeyaachu Oho…..chinnaiyya Male : Oo…..chinnamma…. Male : Neraththula pazhuththa pazham Nerungi vanthaa inikkum pazham Anatha pazham ketkuthadi anthapuram Female : Aayiramaa manasirukku Kaariyanthaan nenavirukku Aththanaiyum thaalikatti vanthapuram Male : Adhu naal vara ennaal mudiyaathammaa Female : Aniyaaya vilai kettaal padiyaathaiyyaa Male : Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Female : Naal paarththu thedhi vachchaa Naanaachu neeyaachu Oho…..chinnaiyya Male : Oo…..chinnamma…. Female : Oo oho…..chinnaiyya Male : Oo….chinnamma…
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓ…….சின்னம்மா…….ஓ…..சின்னம்மா……. பெண் : நெனச்சதெல்லாம் நெனச்சப்படி நடக்க வேணும் கதைய முடி ஓ…..சின்னய்யா……ஓஹோ…..சின்னய்யா…… ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓ…….சின்னம்மா……. பெண் : ஓஹோ…..சின்னய்யா…… ஆண் : சின்னாளப் பட்டியிலே சேல சொல்லி வைக்கட்டுமா செரமமில்ல நல்ல பட்டு சொல்லு சிட்டு பெண் : கண்ணாடிக்காரன் கிட்ட கடிகாரம் வாங்கட்டுமா காலத்திலே நீ கேட்டா நேரம் சொல்ல ஆண் : புதுசா வெள்ளம் இந்த நதியா கொள்ளும் அறியாத சிறு மீனு அதிலே துள்ளும்… பெண் : நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓஹோ…..சின்னய்யா…… ஆண் : ஓ…….சின்னம்மா……. பெண் : பளபளக்கும் சாந்துப் பொட்டு தழுவட்டுமே குங்குமத்த தடவட்டும்மா கழுத்து வரை சந்தனத்த ஆண் : கமகமக்கும் கட்டிலிலே கதைகதையா பேசிக்கிட்டு விடியும் வரை வெளக்கட்டுமா ரகசியத்த பெண் : அடியேயம்மா இது அடையாளமா அதுக்கென்ன நான் தாரேன் அச்சாரமா… ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓ…….சின்னம்மா……. பெண் : ஓஹோ…..சின்னய்யா…… ஆண் : நேரத்துல பழுத்தப் பழம் நெருங்கி வந்தா இனிக்கும் பழம் அந்தப் பழம் கேட்குதடி அந்தப்புரம் பெண் : ஆயிரமா மனசிருக்கு காரியந்தான் நெனவிருக்கு அத்தனையும் தாலிக்கட்டி வந்தப்புறம் ஆண் : அதுநாள் வர என்னால் முடியாதம்மா பெண் : அநியாய விலைக் கேட்டால் படியாதய்யா ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி பெண் : நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓஹோ…..சின்னய்யா…… ஆண் : ஓ…….சின்னம்மா……. பெண் : ஓ ஓஹோ…..சின்னய்யா…… ஆண் : ஓ…….சின்னம்மா…….