← Back

Aathangaraiyinile Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Male : Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae Female : Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae Male : Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Male : Katti katti pidikkumpothu ponguthadi Un kannaththilae thaenum paalum thanguthadi Naan katti katti pidikkumpothu ponguthadi Un kannaththilae thaenum paalum thanguthadi Female : Thotta thotta pakkamellaam sokkuthaiyyaa Nee thotta nenappu raappagalaa nikkuthaiyyaa Thotta thotta pakkamellaam sokkuthaiyyaa Nee thotta nenappu raappagalaa nikkuthaiyyaa Male : Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Female : Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae Male : Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Female : {Anaichchu anaichchu Sogam koduththae adikkadi Summaa adhulathaanae Mayangi pochchu pudhukodi} (2) Male : {Nenachchathellaam mudichchuputtaen ennikkadi Intha nerukkamaana uravu ini ennikkadi} (2) Male : Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Female : Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae Male : Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Male : {Nalla pozhuthu nalla neram paaththukkuvom Ooril naalu pera pola onnaa saerththukkuvom} (2) Female : {Solla solla inikkum kadhai kaththukkuvom Nalla sokka vaala kutti rendu peththukkuvom Male : Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae Female : Aaa….aa….aa….aa…. Female : Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae Male : Ooo….ooo….oo….. Both : ………………
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே பெண் : ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே… அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே ஆண் : ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே ஆண் : கட்டி கட்டி பிடிக்கும்போது பொங்குதடி உன் கன்னத்திலே தேனும் பாலும் தங்குதடி நான் கட்டி கட்டி பிடிக்கும்போது பொங்குதடி உன் கன்னத்திலே தேனும் பாலும் தங்குதடி பெண் : தொட்ட தொட்ட பக்கமெல்லாம் சொக்குதய்யா நீ தொட்ட நெனப்பு ராப்பகலா நிக்குதைய்யா தொட்ட தொட்ட பக்கமெல்லாம் சொக்குதய்யா நீ தொட்ட நெனப்பு ராப்பகலா நிக்குதைய்யா ஆண் : ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே பெண் : அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே ஆண் : ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே பெண் : {அணைச்சு அணைச்சு சொகம் கொடுத்தே அடிக்கடி சும்மா அதுலதானே மயங்கிப் போச்சு புதுக்கொடி} (2) ஆண் : {நெனச்சதெல்லாம் முடிச்சுபுட்டேன் எண்ணிக்கடி இந்த நெருக்கமான உறவு இனி என்னிக்கடி} (2) பெண் : ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே… ஆண் : அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே பெண் : ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே ஆண் : {நல்ல பொழுது நல்ல நேரம் பாத்துக்குவோம் ஊரில் நாலு பேர போல ஒண்ணா சேர்ந்துக்குவோம்} (2) பெண் : {சொல்ல சொல்ல இனிக்கும் கதை கத்துக்குவோம் நல்ல சொக்க வாள குட்டி ரெண்டு பெத்துக்குவோம்} (2) ஆண் : ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே பெண் : ஆஅ….ஆ……ஆ……ஆ….. பெண் : ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே… அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே ஆண் : ஓஒ….ஓஒ…..ஓ…. இருவர் : …………………