← Back

Dil Rabsa Song Lyrics

Singers : S. C. Krishnan and A. G. Rathnamala Music by : Vishwanathan-Ramamoorthy Male : Dilrabsaa pandraango Diyoodiyoo kabsa janangoo Female : Oo…ooo nammae jaadai kaatturango Enaangoo thambidi thaarangoo Male : Diyoodiyoo kabsa janangoo Both : Dilrabsaa pandraango Diyoodiyoo kabsa janangoo Female : Oo…ooo nammae jaadai kaatturango Enaangoo thambidi thaarangoo Male : Diyoodiyoo kabsa janangoo Both : Dilrabsaa pandraango Diyoodiyoo kabsa janangoo Female : {Kaasukaaga pallai kaattum Jadhiyillae naanga Male : Kannaikinnai kaatinaakkaa Kathikuthu thaangoo} (2) Female : Aasai kaatti mosam seiyum Aiyaamaare ponga Male : Aayusu mudinju ponaa Anjaamalae vaanga Female : Oo…ooo enga raaja irukaiyilae Enga raaja irukaiyilae Killadi pasanga enna koosaama pakkuraan Male : Diyoodiyoo kabsa janangoo Both : Dilrabsaa pandraango Diyoodiyoo kabsa janangoo Female : Oo…ooo enga raaja irukaiyilae Enga raaja irukaiyilae Killadi pasanga enna koosaama pakkuraan Male : Diyoodiyoo kabsa janangoo Both : Dilrabsaa pandraango Diyoodiyoo kabsa janangoo
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : தில்ரப்சா பண்றாங்கோ டியோடியோ கப்சா ஜனங்கோ….. பெண் : ஓ….ஓஒ நம்மே ஜாடை காட்டுறாங்கோ என்னாங்கோ தம்பிடி தாராங்கோ ஆண் : டியோடியோ கப்சா ஜனங்கோ….. இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ டியோடியோ கப்சா ஜனங்கோ….. பெண் : ஓ….ஓஒ நம்மே ஜாடை காட்டுறாங்கோ என்னாங்கோ தம்பிடி தாராங்கோ ஆண் : டியோடியோ கப்சா ஜனங்கோ….. இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ டியோடியோ கப்சா ஜனங்கோ….. பெண் : {காசுக்காக பல்லைக் காட்டும் ஜாதியில்லே நாங்க ஆண் : கண்ணைகிண்ண காட்டினாக்க கத்திக்குத்து தானுங்கோ} (2) பெண் : ஆசைக் காட்டி மோசம் செய்யும் ஐயாமாரே போங்க… ஆண் : ஆயுசு முடிஞ்சு போனா அஞ்சாமலே வாங்க….. பெண் : ஓ….ஓஒ….எங்க ராஜா இருக்கையிலே எங்க ராஜா இருக்கையிலே கில்லாடிப் பசங்க என்னக் கூசாமப் பாக்குறான் ஆண் : டியோடியோ கப்சா ஜனங்கோ….. இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ டியோடியோ கப்சா ஜனங்கோ….. பெண் : ஓ….ஓஒ….எங்க ராஜா இருக்கையிலே எங்க ராஜா இருக்கையிலே கில்லாடிப் பசங்க என்னக் கூசாமப் பாக்குறான் ஆண் : டியோடியோ கப்சா ஜனங்கோ….. இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ டியோடியோ கப்சா ஜனங்கோ…..