← Back

Life Is A Gift Song Lyrics

Singer : Priyasagi Raj Music by : Shameshan Mani Maran Female : Un vazhkai un… Parisaaga Yen seivaai nee… Unakkaaga thaan Ninaithathum vithaithathum Unakku thaan Palithidum jeithidum Unakku thaan Thoorangal kadappathum Unakku thaan Intha vaaipinai nazhuva vidaathae Female : Life is a gift Cherish it It’s on the way Wait for it Female : Udaimaigal unnai vittu agalalaam Unarvugal unnai vittu piriyuma Kanavugal vizhithaalum maraiyalaam Urangum pozhuthum Un latchiyangal uraiyuma Unnal mudiyum Antha unmai unakku theriyuma Female : Un narambugal thalarnthidum Kaalamae vanthaalum Ennaalum nambikkai un nenjil vazhum Un vazhkai un kaiyil parisaaga Female : Un vazhkai un… Parisaaga Yen seivaai nee… Unakkaaga thaan Ninaithathum vithaithathum Unakku thaan Palithidum jeithidum Unakku thaan Thoorangal kadappathum Unakku thaan Intha vaaipinai nazhuva vidaathae..ae Female : Hmmm…turururuu Haa…aaa..tharararara Life is a gift..mmm…mmm…mmm…
பாடகி : ப்ரியசகி ராஜ் இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன் பெண் : உன் வாழ்க்கை உன் பரிசாக என் செய்வாய் நீ உனக்காக தான் நினைத்ததும் விதைத்ததும் உனக்கு தான் பலித்திடும் ஜெய்த்திடும் உனக்கு தான் தூரங்கள் கடப்பதும் உனக்கு தான் இந்த வாய்ப்பினை நழுவ விடாதே பெண் : லைப் இஸ் எ கிப்ட் செரீஸ் இட் இட்ஸ் ஆன் தி வே வெயிட் பார் இட் பெண் : உடைமைகள் உன்னை விட்டு அகலலாம் உணர்வுகள் உன்னை விட்டு பிரியுமா கனவுகள் விழித்தாலும் மறையலாம் உறங்கும் பொழுதும் உன் இலட்சியங்கள் உறையுமா உன்னால் முடியும் அந்த உண்மை உனக்கு தெரியுமா பெண் : உன் நரம்புகள் தளர்ந்திடும் காலமே வந்தாலும் எந்நாளும் நம்பிக்கை உன் நெஞ்சில் வாழும் உன் வாழ்க்கை உன் கையில் பரிசாக பெண் : உன் வாழ்க்கை உன் பரிசாக என் செய்வாய் நீ உனக்காக தான் நினைத்ததும் விதைத்ததும் உனக்கு தான் பலித்திடும் ஜெய்த்திடும் உனக்கு தான் தூரங்கள் கடப்பதும் உனக்கு தான் இந்த வாய்ப்பினை நழுவ விடாதே பெண் : ஹ்ம்ம் … டுருருரு ஹா ஆ தரராரா லைப் இஸ் எ கிப்ட் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்