← Back

Sollividu Velli Nilave Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Ilayaraja Male : Sollividu velli nilavae Sollukindra seithigalaiyae Female : Sollividu velli nilavae Sollukindra seithigalaiyae Male : Uravugal kasanthathammaa..ohoo Kanavugal kalaindhathamma Kaadhal ennum dheepamae Kannil naanum yetrinen Kaatril kalaindha ponapin Naanae ennai thaetrinen Female : Sollividu velli nilavae Sollukindra seithigalaiyae Uravugal kasanthidumaa..ohoo Kanavugal kalaindhidumma Female : Unnai orupodhum Ullam maravaadhu Naan dhaan vazhndhen Ohoo ohoo… Female : Kutram puriyaadha Thunba kadal meedhu Yen naan veelndhen Ohoo ohoo… Male : Andha kadhai Mudindha kadhai Endhan manam Marandha kadhai Enna seiya vidukathai pol Ennudaiya pirandha kadhai Male : Kaalangal thaan Pona pinnum Kaayangal aaravillai..oohoo Vedhanai theeravillai Female : Sollividu velli nilavae Sollukindra seithigalaiyae Uravugal kasanthidumaa..ohoo Kanavugal kalaindhidumma Uravugal kasanthidumaa..ohoo Kanavugal kalaindhidumma Male : Thotta kuraiyaavum Vitta kurai aagum Vendaam kaadhal Ohoo…ohoo… Male : Endhan vazhi veru Undhan vazhi veru Yeno koodal Ohoo… ohoo … Female : Unnudaiya varavai ennai Ulla varai kaathiruppen Ennai vittu vilagi sendraal Marubadi theekkulippen Female : Naan virumbum Kaadhalanae Nee ennai yetru kondaal Naan boomiyil vazhndhiruppen Male : Sollividu velli nilavae Sollukindra seithigalaiyae Uravugal kasanthathammaa..ohoo Kanavugal kalaindhathamma Female : Kaadhal ennum dheepamae Kannil naanum yetrinen Kaatril kalaindhu pogumaa Nenjil vaithu yetrinen Male : Sollividu velli nilavae Sollukindra seithigalaiyae Uravugal kasanthathammaa..ohoo Kanavugal kalaindhathamma Female : Uravugal kasanthidumaa..ohoo Kanavugal kalaindhidumma
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே ஆண் : உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ.. கனவுகள் கலைந்ததம்மா காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன் காற்றில் கலைந்து போன பின் நானே என்னை தேற்றினேன் பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ.. கனவுகள் கலைந்திடும்மா பெண் : உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன்.. ஓ..ஓ..ஓ..ஓ பெண் : குற்றம் புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன்.. ஓ..ஓ..ஓ..ஓ ஆண் : அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை ஆண் : காலங்கள் தான் போன பின்னும் காயங்கள் ஆறவில்லை..ஓ.. வேதனை தீரவில்லை பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ.. கனவுகள் கலைந்திடும்மா உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ.. கனவுகள் கலைந்திடும்மா ஆண் : தொட்ட குறையாவும் விட்ட குறையாகும் வேண்டாம் காதல்.. ஓ..ஓ..ஓ..ஓ ஆண் : எந்தன் வழி வேறு உந்தன் வழி வேறு ஏனோ கூடல் ஓ..ஓ..ஓ.ஓ. பெண் : உன்னுடைய வரவை எண்ணி உள்ளவரை காத்திருப்பேன் என்னைவிட்டு விலகிச் சென்றால் மறுபடித் தீக்குளிப்பேன் பெண் : நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக் கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன் ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ.. கனவுகள் கலைந்ததம்மா பெண் : காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன் காற்றில் கலைந்து போகுமா நெஞ்சில் வைத்து ஏற்றினேன் ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ.. கனவுகள் கலைந்ததம்மா பெண் : உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ.. கனவுகள் கலைந்திடும்மா