← Back

Kaariyam Muzhuvathum Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : Sankar Ganesh Lyrics by : Kannadasan Male : Kaariyam muluvathum vetri Aahaa kaadhal kondaal kutty Kaariyam muluvathum vetri Aahaa kaadhal kondaal kutty Kalyanam aagattum Kaiyil anaippen katti Kalyanam aagattum Kaiyil anaippen katti Male : Ada jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Ada jil jil maeni jigina raani Siritha mugam padu sutti Male : Thaadi thaduthaal enna Meesai maraithaal enna Enna sankara sambo saami Ivan ena ninaithaal enna Male : Hara hara sambo sankara ganesha Enga appanae Thaadi thaduthaal enna Meesai maraithaal enna Enna sankara sambo saami Ivan ena ninaithaal enna Male : Pattu pudavaiyum kattum mael aadaiyum Thottu thaalattinaal sittu thaanaadumae Ada jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Ada jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Male : Humming …. Male : Katti ilukka vittaal Pattam parakkadhamma Oru kattilum methaiyum Illavittaal suvaikaadhamma Male : Katti ilukka vittaal Pattam parakkadhamma Oru kattilum methaiyum Illavittaal suvaikaadhamma Male : Manjal nool vaanguven Konjam pon vanguven Manjam naan vanguven Nenjil aval thoonguvaal Male : Jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Male : Kaariyam muluvathum vetri Aahaa kaadhal kondaal kutty Kalyanam aagattum Kaiyil anaippen katti Male : Ada jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Ada jil jil maeni jigina raani Siritha mugam padu sutti
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : காரியம் முழுவதும் வெற்றி ஆஹா … காதல் கொண்டாள் குட்டி காரியம் முழுவதும் வெற்றி ஆஹா … காதல் கொண்டாள் குட்டி கல்யாணம் ஆகட்டும் கையில் அணைப்பேன் கட்டி கல்யாணம் ஆகட்டும் கையில் அணைப்பேன் கட்டி ஆண் : அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி ஆண் : தாடி தடுத்தாலென்ன மீசை மறைத்தாலென்ன என்னை சங்கர சம்போ சாமி இவன் என நினைத்தாலென்ன ஆண் : ஹர ஹர சம்போ கணேஷா எங்க அப்பனே தாடி தடுத்தாலென்ன மீசை மறைத்தாலென்ன என்னை சங்கர சம்போ சாமி இவன் என நினைத்தாலென்ன ஆண் : பட்டுப் பாவாடையும் கட்டும் மேலாடையும் தொட்டுத் தாலாட்டினால் சிட்டு தானாடுமே அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி…….. அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி…… ஆண் : ………….. ஆண் : கட்டி இழுக்காவிட்டால் பட்டம் பறக்காதம்மா ஒரு கட்டிலும் மெத்தையும் இல்லாவிட்டால் சுவைக்காதம்மா ஆண் : கட்டி இழுக்காவிட்டால் பட்டம் பறக்காதம்மா ஒரு கட்டிலும் மெத்தையும் இல்லாவிட்டால் சுவைக்காதம்மா ஆண் : மஞ்சள் நூல் வாங்குவேன் கொஞ்சம் பொன் வாங்குவேன் மஞ்சம் நான் வாங்குவேன் நெஞ்சில் அவள் தூங்குவாள் ஆண் : ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி……. ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி……. ஆண் : காரியம் முழுவதும் வெற்றி ஆஹா … காதல் கொண்டாள் குட்டி கல்யாணம் ஆகட்டும் கையில் அணைப்பேன் கட்டி ஆண் : அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி