← Back

Pogiren Song Lyrics

Singer : Kalpana Raghavendar Music by : Santhosh Narayanan Female : Siragukal veesi Suthanthira aasaiyil Pogiren…naan pogiren Female : Ulagathin osaiyil Puthu oli veesida Pogiren…naan pogiren Female : Aasaigal ellam Enakenna kondu Meesaigal illa Kanavugal kandu Poruppugal thedi Payanagal indru Serupugalae enn Siragukal endru Female : Pogiren…naan pogiren Pogiren…naan pogiren Pogiren…naan pogiren Pogiren…naan pogiren Female : Ulagam sadhuram Endrae irundhen Suvargal endru Pinbae arinthen Female : Ulagin vilumbai Urassum payanam Pogiren… Female : Ennai neengi Engo pirinthen Naanae illa Vazhvil thirinthen Indrae muzhuthai Vazhum mudivil Pogiren…. Female : Pagal moodiya Irullai thedi Eriporul agiren Orae sooriyan theyil Jodhi valarthida Pogiren… Female : Pogiren…naan pogiren Pogiren…naan pogiren Female : Siragukal veesi Suthanthira aasaiyil Pogiren…naan pogiren Female : Ulagathin osaiyil Puthu oli veesida Pogiren…pogiren…
பாடகி : கல்பனா ராகவேந்தா் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன் பெண் : உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட போகிறேன் நான் போகிறேன் பெண் : ஆசைகள் எல்லாம் எனக்கென கொண்டு மீசைகள் இல்லா கனவுகள் கண்டு பொறுப்புகள் தேடி பயணங்கள் இன்று செருப்புகளே என் சிறகுகள் என்று பெண் : போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன் பெண் : உலகம் சதுரம் என்றே இருந்தேன் சுவா்கள் என்று பின்பே அறிந்தேன் பெண் : உலகின் விளிம்பை உரசும் பயணம் போகிறேன் என்னை நீங்கி எங்கோ பிாிந்தேன் நானே இல்லா வாழ்வில் திாிந்தேன் இன்றே முழுதாய் வாழும் முடிவில் போகிறேன் பெண் : பகல் மூடிய இருளைத் தேடி எாிப்பொருளாகிறேன் ஒரே சூாியன் தீயில் ஜோதி வளா்த்திட போகிறேன் பெண் : போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன் பெண் : சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன் உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட போகிறேன் போகிறேன்