← Back

Shockkadikuthu Sona Song Lyrics

Singers : Suresh Peters and G. V. Prakash Kumar Music by : Deva Chorus : Hoh hoh hoh hoh…….. Child : Haiyo haiyaiyo.. Haiyo haiyaiyo.. Male : Haiyo haiyaiyaiyo.. Haiyo haiyaiyaiyo.. Haiyo haiyaiyaiyo.. Haiyo haiyaiyaiyo.. Male : Yeh shock adikkuthu sona Nee nadanthu ponaa Heart adikkithu thaana Nee rajasthaani maana Male : Kulukki andha ladukki Vandhathum paarvaithan Ladukki mela Thadukki vizhundhathu Thadukki vizhuntha neram Paarthuthaan manasula Adutha nimisham Love porandhathu Chorus : Haiyo haiyaiyaiyo.. Hoh hoh hoh hoh Hey haiyo haiyaiyaiyo.. Hoh hoh hoh hoh Chorus : …………………….. Male : Yen nagangala kadikkira Idai thudikkira Kannula minnalai paaichura Heyy haiyo haiyaiyaiyo.. Haiyo haiyaiyaiyo.. Male : Yen kalukkunnu sirikkira Nenjai parikkira Pakkathil sorgathai kaattura Heyy haiyo haiyo hoo.. Heyy haiyaiya haiyaiya ho.. Child : Acha acha baguth acha Male : Pachchi kili Hey vacha vacha kannil vacha Kikku podi Dhil tera deewaanaa Unna vittu povena Chorus : Meow meow…… Male : Shock adikkuthu sona Chorus : Hoh hoh hoh hoh Male : Nee nadanthu ponaa Chorus : Hoh hoh hoh hoh Male : Heart adikkithu thaana Chorus : Hoh hoh hoh hoh Male : Nee rajasthaani maana Chorus : Hoh hoh hoh hoh Male : Nee enna konjam virumbina Chorus : Heyy heyyy heyy Male : Love arumbina Thatti elupiyae thingirae Hey haiyo haiyaiyaiyo.. Hey haiyo haiyaiyaiyo.. Male : Nee oru mutham vazhangina Thottu thazhuvina Veliya mattumae konjure Heyy haiyo haiyaiyaiyo.. Haiyo haiyaiyaiyo.. Child : Chori chori bada chori Male : Indha ponnu Story story love story Sollum kannu Dhil tera deewaanaa Unna vittu povaenaa Chorus : Meow meow…… Male : Shock adikkuthu sona Nee nadanthu ponaa Heart adikkithu thaana Nee rajasthaani maana Chorus : Hoh hoh hoh hoh……… Female : Hey yy ey eeyy eyy eyyy Hey yy ey eeyy eyy eyyy
பாடகர்கள் : சுரேஷ் பீட்டர்ஸ் மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : தேவா குழு : ………………….. குழந்தை : ஹைய்யோ ஹையைய்யோ… ஹைய்யோ ஹையைய்யோ… ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…. ஹைய்யோ ஹையையைய்யோ…. ஹைய்யோ ஹையையைய்யோ…. ஹைய்யோ ஹையையைய்யோ…. ஆண் : யெஹ் ஷாக் அடிக்குது சோனா நீ நடந்து போனா ஹாட் அடிக்கிது தானா நீ ராஜஸ்தான் மானா ஆண் : குலுக்கி அந்த லடுக்கி வந்ததும் பார்வைதான் லடுக்கி மேல தடுக்கி விழுந்தது ஆண் : தடுக்கி விழுந்த நேரம் பார்த்துதான் மனசுல அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது பெண் குழு : ஹைய்யோ ஹையையைய்யோ ஆண் குழு : ஹோ ஹோ பெண் குழு : ஹே ஹைய்யோ ஹையையைய்யோ ஆண் குழு : ஹோ ஹோ குழு : ………………. ஆண் : ஏன் நகங்கல கடிக்கிறா இடை துடிக்கிறா கன்னுல மின்னலை பாய்ச்சுறா ஹைய்யோ ஹையையைய்யோ… ஹைய்யோ ஹையையைய்யோ… ஆண் : ஏன் கலுக்குன்னு சிரிக்கிறா… நெஞ்சை பறிக்கிறா பக்கத்தில் சொர்கத்தை காட்டுறா ஹைய்யோ ஹைய்யோ ஹோ ஓ… ஹைய்யைய்ய ஹைய்யைய்ய ஹோஓ… குழந்தை : அச்சா அச்சா பகுத் அச்சா… ஆண் : பச்சசை கிளி வச்சா வச்சா கன்னில் வச்சா…. கிக்கு பொடி தில் டெர தீவானா ஆ….. உன்ன விட்டு போவேனா ஆண் : யெஹ் ஷாக் அடிக்குது சோனா நீ நடந்து போனா ஹாட் அடிக்கிது தானா நீ ராஜஸ்தான் மானா ஆண் : நீ என்ன கொஞ்சம் விரும்பினா லவ் அரும்பின தடிய நொடிய திங்கிரே ஹே ஹைய்யோ ஹையையைய்யோ… ஹைய்யோ ஹையையைய்யோ… ஆண் : நீ ஒரு முத்தம் வழங்கினா… தொட்டு தழுவினா விழிய மட்டுமே கொஞ்சுரே ஹைய்யோ ஹையையைய்யோ… ஹைய்யோ ஹையையைய்யோ… குழந்தை : சோரி சோரி படா சோரி… ஆண் : இந்த பொன்னு ஸ்டோரி ஸ்டோரி லவ் ஸ்டோரி சொல்லும் கன்னு தில் டெர தீவானாஅ…. உன்ன விட்டு போவேனா பெண் குழு : ஹைய்யோ ஹையையைய்யோ ஆண் குழு : ஹோ ஹோ பெண் குழு : ஹே ஹைய்யோ ஹையையைய்யோ ஆண் குழு : ஹோ ஹோ ஆண் : யெஹ் ஷாக் அடிக்குது சோனா நீ நடந்து போனா ஹாட் அடிக்கிது தானா நீ ராஜஸ்தான் மானா ஆண் : குலுக்கி அந்த லடுக்கி வந்ததும் பார்வைதான் லடுக்கி மேல தடுக்கி விழுந்தது ஆண் : தடுக்கி விழுந்த நேரம் பார்த்துதான் மனசுல அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது ஹைய்யோ ஹையையைய்யோ… ஹைய்யோ ஹையையைய்யோ… ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ… ஹைய்யோ ஹையையைய்யோ… ஹைய்யோ ஹையையைய்யோ… ஹைய்யோ ஹையையைய்யோ… குழு : …………………..