← Back

Iva Machchamulla Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Iva machchamulla singaari Evan peththeduththa kaikaari Aa haa haa….. Chorus : Iva machchamulla singaari Evan peththeduththa kaikaari Male : Iva vaayaadi Male : Illa peyaadi Male Intha oyyaari viyaabaari Chorus : Iva machcha singaari Evan peththeduththa kaikaari Male : Nee velanjirukka Evaevano kadhirarukka Hae hae Male : Nee kaninjirukka Vedhaikku vitta sorakudukka Male : Vaa varam kodukka Vanthu vittom narambedukka Male : Un veettu Chorus : Varnangal Male : Eliyorin Chorus : Raththangal Male : Singangal Male : Vaikkaatho Male : Sangangal Chorus : Purinjukko Chorus : Iva machchamulla singaari Evan peththeduththa kaikaari Male : Iva vaayaadi Male : Illa peyaadi Male : Intha oyyaari viyaabaari Chorus : Iva machchamulla singaari Evan peththeduththa kaikaari Male : Hei Male : Nee nari magalo Malai muzhungum parambaraiyo hae hae Yaen Sudhanthiramo Unakku mattum nirantharamo Male : Yaar ezhachavano Avan vizhiyil viral viduvae Male : Un jambam Chorus : Saayaathu Male : Tharmangal Chorus : Saagaathu Male : Eppothum Chorus : Niyaayangal Male : Thoongaathu Chorus : Purinjukko Chorus : Machchamulla singaari Evan peththeduththa kaikaari Male : Iva vaayaadi Male : Hae illa peyaadi Male : Hae hae intha oyyaari viyaabaari Chorus : Iva machcha singaari Evan peththeduththa kaikaari Iva machcha singaari Evan peththeduththa kaikaari Male : Haei…..
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆ ஹா ஹா….. குழு : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : இவ வாயாடி ஆண் : இல்ல பேயாடி ஆண் : இந்த ஒய்யாரி வியாபாரி குழு : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : நீ வெளஞ்சிருக்க எவனெவனோ கதிரறுக்க ஹே ஹே ஆண் : நீ கனிஞ்சிருக்க வெதைக்கு விட்ட சொரகுடுக்க ஆண் : வா வரம் கொடுக்க வந்து விட்டோம் நரம்பெடுக்க ஆண் : உன் வீட்டு குழு : வர்ணங்கள் ஆண் : எளியோரின் குழு : ரத்தங்கள் ஆண் : சிங்கங்கள் குழு : வைக்காதோ ஆண் : சங்கங்கள் குழு : புரிஞ்சுக்கோ குழு : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : இவ வாயாடி ஆண் : இல்ல பேயாடி ஆண் : இந்த ஒய்யாரி வியாபாரி குழு : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : ஹேய்….. ஆண் : நீ நரி மகளோ மலை முழுங்கும் பரம்பரையோ ஹே ஹே ஏன் சுதந்திரமோ உனக்கு மட்டும் நிரந்தரமோ ஆண் : யார் எளச்சவனோ அவன் விழியில் விரல் விடுவே ஆண் : உன் ஜம்பம் குழு : சாயாது ஆண் : தர்மங்கள் குழு : சாகாது ஆண் : எப்போதும் குழு : நியாயங்கள் ஆண் : தூங்காது குழு : புரிஞ்சுக்கோ குழு : மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : இவ வாயாடி ஆண் : ஹே இல்ல பேயாடி ஆண் : ஹே ஹே இந்த ஒய்யாரி வியாபாரி குழு : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : ஹேய்….