← Back

Mani Vilakkal Amma Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Salil Chowdhury Male : Mani vilakkaal amma Magizha vaiththaal Indro manam kalangi valaiyil Veezhntha maan aanaalae Veesum puyal kulungi mannil Veezhantha poovaanaalae Male : Mani vilakkaal amma Magizha vaiththaal Indro manam kalangi valaiyil Veezhntha maan aanaalae Veesum puyal kulungi mannil Veezhantha poovaanaalae Male : Kanavondru kandaal Aanaal manam ondru kondaalum Manam ondri nindraal Manavaalan kaanaamal alainthaal Maganaiyum thediyinge vaaddugindral Male : Indro manam kalangi valaiyil Veezhantha maan aanaalae Veesum puyal kulungi mannil Veezhntha poovaanaalae Male : Amma….aa….aa… Valampuri sangum kaiyil Vilakkendhi nindraalum oli enge kandaal Valampuri sangum kaiyil Vilakkendhi nindraalum oli enge kandaal Piranthaalum piranthaal pizhaiyenna purinthaal Vazhi paarththae kaalamellaam kaaththu nindraal Male : Indro manam kalangi valaiyil Veezhantha maan aanaalae Veesum puyal kulungi mannil Veezhntha poovaanaalae Male : Mani vilakkaal amma Magizha vaiththaal Indro manam kalangi valaiyil Veezhntha maan aanaalae Veesum puyal kulungi mannil Veezhantha poovaanaalae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சலில் சௌதுரி ஆண் : மணி விளக்கால் அம்மா மகிழ வைத்தாள் இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே ஆண் : மணி விளக்கால் அம்மா மகிழ வைத்தாள் இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே ஆண் : கனவொன்று கண்டாள் ஆனால் மணம் ஒன்று கொண்டாலும் மனம் ஒன்றி நின்றாள் மணவாளன் காணாமல் வருந்தியே அலைந்தாள் மகனையும் தேடியிங்கே வாடுகின்றாள் ஆண் : இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே ஆண் : அம்மா……..ஆ…..ஆ….. வலம்புரிச் சங்கும் கையில் விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள் வலம்புரிச் சங்கும் கையில் விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள் பிறந்தாலும் பிறந்தாள் பிழையென்ன புரிந்தாள் வழிப்பார்த்தே காலமெல்லாம் காத்து நின்றாள் ஆண் : இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே ஆண் : மணி விளக்கால் அம்மா மகிழ வைத்தாள் இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே