← Back

Achamillai Achamillai Manamae Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Deva Chorus : Ohh….zumm zumm Ohh..ho..zumm zumm Male : Achamillai.. achamillai.. manamae Chorus : Hoi hoi Male : Vetriyellaam ini ivann vasamae Chorus : Hoi hoi Male : Mothaathae… ivannidam mothaathae Male : Achamillai.. achamillai.. manamae Vetriyellaam ini ivan vasamae Chorus : Ho ho tharugidathatha tharigidathatha…. Ohh…tharigidathathaa..tharigida tharigida Tharigida tharigida Ohoooo…… Male : Mann endraal everest-aa iruppaandaa Maram endraal aaniveraa iruppaandaa Chorus : Ho ho tharugidathatha tharigidathatha…. Male : Ivan nadakkum dhisaiyae Kilakkaai maaruthu Edukkum mudivae Theerppaai yeruthu Chorus : Hoi hoi Male : Ivan ezhunthaal idiyin Muzhakkam ketkuthu Nadanthaal ethirikkum Bayatthaal verkuthu Chorus : Hoi hoi Male : Poovaaga…. irunthavan mullaanaan Chorus : Ho ho ho ho…. Ho ho ho ho…. Male : Achamillai.. achamillai.. manamae Chorus : Hoi hoi Male : Vetriyellaam ini ivann vasamae Chorus : Hoi hoi Male : Mothaathae… ivannidam mothaathae Male : Sooriyanai kannukkullae Idam maattru Chandiranai sooriyanaai Nee maattru Chorus : Ho ho tharugidathatha tharigidathatha…. Ohh…tharigidathathaa..tharigida tharigida Tharigida tharigida Ohoooo…… Male : Siru ulithaan malaiyai Thagarthu kaattuthu Thulaiyitta piragae Moongil isaikkuthu Chorus : Hoi hoi Male : Intha bhoomi unakkae Virinju kidakkuthu Pudhidhaai ethaiyoo Ethirpaarkkuthu Chorus : Hoi hoi Male : Neeyaaga…. thonridu theeyaaga Male : Achamillai.. achamillai.. manamae Chorus : Hoi hoi Male : Vetriyellaam ini ivann vasamae Chorus : Hoi hoi Male : Mothaathae… ivannidam mothaathae
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தேவா குழு : ஓ ஸும் ஸும் ஓ ஹோ ஸும் ஸும் ஆண் : அச்சமில்லை அச்சமில்லை மனமே குழு : ஹோய் ஹோய் ஆண் : வெற்றியெல்லாம் இனி இவன் வசமே குழு : ஹோய் ஹோய் ஆண் : மோதாதே இவனிடம் மோதாதே ஆண் : அச்சமில்லை அச்சமில்லை மனமே வெற்றியெல்லாம் இனி இவன் வசமே குழு : ஹோ ஹோ தரிகிடதத தரிகிடதத ஓ தரிகிடதத தரிகிட தரிகிட தரிகிட தரிகிட ஓஹோ ஆண் : மண் என்றால் எவெரெஸ்ட்டா இருப்பாண்டா மரம் என்றால் ஆணி வேறா இருப்பான் டா குழு : ஹோ ஹோ தரிகிடதத தரிகிடதத ஆண் : இவன் நடக்கும் திசையே கிழக்காய் மாறுது எடுக்கும் முடிவே தீர்ப்பாய் ஏறுது குழு : ஹோய் ஹோய் ஆண் : இவன் எழுந்தால் இடியின் முழக்கம் கேட்குது நடந்தால் எதிரிக்கும் பயத்தால் வேர்க்குது குழு : ஹோய் ஹோய் ஆண் : பூவாக இருந்தவன் முள்ளானான் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : அச்சமில்லை அச்சமில்லை மனமே குழு : ஹோய் ஹோய் ஆண் : வெற்றியெல்லாம் இனி இவன் வசமே குழு : ஹோய் ஹோய் ஆண் : மோதாதே இவனிடம் மோதாதே ஆண் : சூரியனை கண்ணுக்குள்ளே இடம் மாற்று சந்திரனை சூரியனாய் நீ மாற்று குழு : ஹோ ஹோ தரிகிடதத தரிகிடதத ஓ தரிகிடதத தரிகிட தரிகிட தரிகிட தரிகிட ஓஹோ ஆண் : சிறு உளி தான் மலையை தகர்த்து காட்டுது துளையிட்ட பிறகே மூங்கில் இசைக்குது குழு : ஹோய் ஹோய் ஆண் : இந்த பூமி உனக்கே விரிஞ்சு கிடக்குது புதிதாய் எதையோ எதிர் பார்க்குது குழு : ஹோய் ஹோய் ஆண் : நீயாக தோன்றிடு தீயாக ஆண் : அச்சமில்லை அச்சமில்லை மனமே குழு : ஹோய் ஹோய் வெற்றியெல்லாம் இனி இவன் வசமே குழு : ஹோய் ஹோய் ஆண் : மோதாதே இவனிடம் மோதாதே