← Back

Ival Oru Sundari Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Ganesh Female : Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho Male : Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho Female : Ival oru sundhari Male : Iniththidum kodi munthiri Female : Raathiri ragasiyangal Ennidam kael oru kodi Male : Enakkirukkum anubavangal Naan solla vendum vaadi Female : Raathiri ragasiyangal Ennidam kael oru kodi Male : Enakkirukkum anubavangal Naan solla vendum vaadi Male : Vannakiliyae vaaliban naan Jodi porutham ithuthaandi Male : Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho Female : La la la la….. Female : Thee anaikkum neer irukkum Kodhippathenna endhan maeni Male : Anaithaal adangum Aanandham thodangum Azhagae arugae vaa nee Ra pa pa pa Female : Thee anaikkum neer irukkum Kodhippathenna endhan maeni Male : Anaithaal adangum Aanandham thodangum Azhagae arugae vaa nee Female : Neeyum theenda Naanum theenda Raajanukkae indha raani Male : Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho Both : La la la la…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி இரவுகள் தோறும் இங்கே ஒரு போதை வந்ததோ பூங்கோதை தந்ததோ……. ஆண் : இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி இரவுகள் தோறும் இங்கே ஒரு போதை வந்ததோ பூங்கோதை தந்ததோ……. பெண் : இவள் ஒரு சுந்தரி ஆண் : இனித்திடும் கொடி முந்திரி பெண் : ராத்திரி ரகசியங்கள் என்னிடம் தேடி ஒரு கோடி ஆண் : எனக்கிருக்கும் அனுபவங்கள் நான் சொல்ல வேண்டும் வாடி பெண் : ராத்திரி ரகசியங்கள் என்னிடம் தேடி ஒரு கோடி ஆண் : எனக்கிருக்கும் அனுபவங்கள் நான் சொல்ல வேண்டும் வாடி ஆண் : வண்ணக்கிளியே வாலிபன் நான் ஜோடி பொருத்தம் இதுதாண்டி….. ஆண் : இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி இரவுகள் தோறும் இங்கே ஒரு போதை வந்ததோ பூங்கோதை தந்ததோ……. பெண் : லா லா லா லா … பெண் : தீ அணைக்கும் நீர் இருக்கும் தடுத்ததென்ன எந்தன் மேனி ஆண் : அணைத்ததால் அடங்கும் ஆனந்தம் தொடங்கும் அழகே அருகே வா நீ…… ரா பா பா பா பெண் : தீ அணைக்கும் நீர் இருக்கும் தடுத்ததென்ன எந்தன் மேனி ஆண் : அணைத்ததால் அடங்கும் ஆனந்தம் தொடங்கும் அழகே அருகே வா நீ…… பெண் : நீயும் தீண்ட நானும் தீண்ட ராஜனுக்கே இந்த ராணி… ஆண் : இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி இரவுகள் தோறும் இங்கே ஒரு போதை வந்ததோ பூங்கோதை தந்ததோ……. இருவர் : லா லா லா லா …