← Back

Ennuyire Ponnoliye Song Lyrics

Singer : S. Janaki Music by : G. K. Venkatesh Lyrics by : Vaali Female : Ennuyirea ponnoliyae En kadhal mannaa unai kandathae Female : Ennuyirea ponnoliyae En kadhal mannaa unai kandathae Female : Nenju neruppaanathae enna seivaen Vaaraayo paalootti anaikka Female : Ennuyirea ponnoliyae Female : Bodhai niraintha pen indru Poovai nerungungal kaikondu Poovidhazh tharum kani rasam idhu Pudhu rasam ini idhaivida edhu Aadavaa….ennai koodavaa….en raja Female : Kangal sivanthathu unnaalae Ennai maranthu nee sellaathae Ilamaiyin sugam iruvarin vasam Suvai migum kani thadaiyillai ini Female : Pogalaam konji pesalaam en raja vaa Nee engae naan angae Neeyindri naan engae Female : Ennuyirea ponnoliyae En kadhal mannaa unai kandathae Nenju neruppanathae enna seivaen Vaaraayo paaloottii anaikka Female : Ennuyirea ponnoliyae…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : என்னுயிரே பொன்னொளியே என் காதல் மன்னா உனைக் கண்டதே பெண் : என்னுயிரே பொன்னொளியே என் காதல் மன்னா உனைக் கண்டதே பெண் : நெஞ்சு நெருப்பானதே என்ன செய்வேன் வாராயோ பாலூட்டி அணைக்க பெண் : என்னுயிரே பொன்னொளியே பெண் : போதை நிறைந்த பெண் இன்று பூவை நெருங்குங்கள் கைக்கொண்டு பூவிதழ் தரும் கனி ரசம் இது புது ரசம் இனி இதைவிட எது ஆடவா…….என்னை கூடவா…..என் ராஜா…….. பெண் : கண்கள் சிவந்தது உன்னாலே என்னை மறந்து நீ செல்லாதே இளமையின் சுகம் இருவரின் வசம் சுவை மிகும் கனி தடையில்லை இனி பெண் : போகலாம் கொஞ்சி பேசலாம் என் ராஜா வா நீ…….எங்கே…….நான்……அங்கே……. நீயின்றி நான் எங்கே………… பெண் : என்னுயிரே பொன்னொளியே என் காதல் மன்னா உனைக் கண்டதே நெஞ்சு நெருப்பானதே என்ன செய்வேன் வாராயோ பாலூட்டி அணைக்க பெண் : என்னுயிரே பொன்னொளியே……