← Back

Jothiye Unai Thediye Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female : Jothiyae unai thediyae Oru saethiyae varumae Iru kaadhodu thoothaagumae Ival saarbaaga vaadhadumae…. Female : Jothiyae unai thediyae Oru saethiyae varumae Iru kaadhodu thoothaagumae Ival saarbaaga vaadhadumae…. Female : Oru siru paravai azhaiththathu uravai Iru siragae sumaiyaanathae Udalinai azhaikkum uyirudan inaiya En uravae thadaiyaanathe Thazhuvatha podhu kavithaigal Yaedhu Tamil kooda thadumaaruthae…. Female : Jothiyae unai thediyae Oru saethiyae varumae Iru kaadhodu thoothaagumae Ival saarbaaga vaadhadumae…. Female : Ilaiyaval manathil pasiththidum ninaivae Siru pirivil niram maarumaa Manam unai azhaikkum udalithu nadikkum Nalan kadhaiyae arankerumaa Manamedai meedhe nadamaadum podhe Idaivelai pudhir poduthe…. Female : Jothiyae unai thediyae Oru saethiyae varumae Iru kaadhodu thoothaagumae Ival saarbaaga vaadhadumae….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஜோதியே உனைத் தேடியே ஒரு சேதியே வருமே இரு காதோடு தூதாகுமே இவள் சார்பாக வாதாடுமே.. பெண் : ஜோதியே உனைத் தேடியே ஒரு சேதியே வருமே இரு காதோடு தூதாகுமே இவள் சார்பாக வாதாடுமே.. பெண் : ஒரு சிறு பறவை அழைத்தது உறவை இரு சிறகே சுமையானதே உடலினை அழைக்கும் உயிருடன் இணைய என் உறவே தடையானதே தழுவாத போது கவிதைகள் ஏது தமிழ் கூட தடுமாறுதே…… பெண் : ஜோதியே உனைத் தேடியே ஒரு சேதியே வருமே இரு காதோடு தூதாகுமே இவள் சார்பாக வாதாடுமே.. பெண் : இளையவள் மனதில் பதிந்திடும் நினைவே சிறு பிரிவில் நிறம் மாறுமா மனம் உனை அழைக்கும் உடலிது நடிக்கும் நளன் கதையே அரங்கேறுமா மனமேடை மீதே நடமாடும் போதே இடைவேளை புதிர் போடுதே….. பெண் : ஜோதியே உனைத் தேடியே ஒரு சேதியே வருமே இரு காதோடு தூதாகுமே இவள் சார்பாக வாதாடுமே..