← Back

Vaan Veliyil Nee Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : K. Ravi Male : Vaan veliyil nee malara En ninaivil thee valara Thendral piranthoru dhegam eduthathu Devathaiyo soll vennilavae Female : Vaan veliyil nee malara En ninaivil thee valara Minnal piranthoru maeni eduthathu Mannavano soll vennilavae Male : Indrenn kaigalilae poomaalai aagividu Female : Endrum unnoduthaan ippothu mella thodu Male : Kannan endhan sannidhikki kanni vadivil Oru pullangkuzhal vandhadho Female : Raadhai ingu kann sivakka Raagam nooru nee padikka Female : Raadhai ingu kann sivakka Raagam nooru nee padikka Raaja un vilaiyadalo Male : Vaan veliyil nee malara En ninaivil thee valara Female : Minnal piranthoru maeni eduthathu Mannavano soll vennilavae Both : .………………………… Male : {Hae nee thaen kondu va Ennaasai theerathathu Female : Naanam vetkam ena Ennullam poraduvadhu} (2) Male : Kaivalai nazhuvuvathu kaal thadumaaruthu Kattupadalaagaadhu paappa haa Female : Mai vizhi sorugudhu mandhiram poduthu En mana kadhavukku thaapa Male : Adi poottaiyum udaippen Kottaiyum pudippen Male : Poottaiyum udaippen Kottaiyum pudippen Pulikku piranthavan naanadi Female : Paattukku mattum baavanai seidhen Baaki velaiyai nee mudi Female : Vaan veliyil nee malara En ninaivil thee valara Male : Thendral piranthoru dhegam eduthathu Devathaiyo soll vennilavae Both : …………………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. ரவி ஆண் : வான் வெளியில் நீ மலர என் நினைவில் தீ வளர தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது தேவதையோ சொல் வெண்ணிலவே பெண் : வான் வெளியில் நீ மலர என் நினைவில் தீ வளர மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது மன்னவனோ சொல் வெண்ணிலவே… ஆண் : இன்றென் கைகளிலே பூமாலை ஆகிவிடு பெண் : என்றும் உன்னோடுதான் இப்போது மெல்லத்தொடு ஆண் : கண்ணன் எந்தன் சன்னதிக்கு கன்னி வடிவில் ஒரு புல்லாங்குழல் வந்ததோ பெண் : ராதை இங்கு கண் சிவக்க ராகம் நூறு நீ படிக்க பெண் : ராதை இங்கு கண் சிவக்க ராகம் நூறு நீ படிக்க ராஜா உன் விளையாடலோ…. ஆண் : வான் வெளியில் நீ மலர என் நினைவில் தீ வளர பெண் : மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது மன்னவனோ சொல் வெண்ணிலவே… ஆண் : ………………… பெண் : …………………… ஆண் : {ஹே நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது பெண் : நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது} (2) ஆண் : கைவளை நழுவுது கால் தடுமாறுது கட்டுப்படலாகாது பாப்பா ஹா பெண் : மைவிழி சொருகுது மந்திரம் போடுது என் மனக் கதவுக்கு தாப்பா ஆண் : அடி பூட்டையும் உடைப்பேன் கோட்டையும் புடிப்பேன் ஆண் : அடி பூட்டையும் உடைப்பேன் கோட்டையும் புடிப்பேன் புலிக்குப் பிறந்தவன் நானடி பெண் : பாட்டுக்கு மட்டும் பாவனை செய்தேன் பாக்கி வேலையை நீ முடி பெண் : வான் வெளியில் நீ மலர என் நினைவில் தீ வளர ஆண் : தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது தேவதையோ சொல் வெண்ணிலவே இருவர் : …………………………….