← Back

Kangal Rendum Sandham Solla Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male : Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae Male : Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae Male : Kaadhal enbathu Jeevanaanadhu Devi kaigalil Devan aanathu Female : Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae Male : Naalum enthan Vaanam thannil Kaadhal ennum aanantham Naalai endra kaalam thannil Koodum naal varum Female : Degam endra medai thannil Naadagangal aarambam Deviyodu devan aadum Jeeva kaaviyam Male : Koodamal ini naal enna Nee indri ini naan enna Thoongavillaiyae Thaangavillaiyae Kooravillaiyae Sera villaiyae Female : Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae Female : Kaadhal enbathu Jeevanaanadhu Devan kaigalil Devi aanathu Male : Kangal rendum santham solla Female : Kaadhal ennum sontham kolla Male : Maalaiyaanathae Velaiyaanathae Female : Maalaiyaanathae Velaiyaanathae Male : Devalogam thevai illai Ingu antha sorgangal Devabaanam thevai illai Pothum muththangal Female : Dhegam endra Manjam thannil Mogam endra muththukkal Moozhgi indru serthu konden Kaathal soththukkal Male : Yenthungal adhil Neenthungal Mogangal parimaarungal Kaanumbothellaam Kooda vendumae Kaadhal raagamae Paada venumae Female : Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae Female : Kaadhal enbathu Jeevanaanadhu Devan kaigalil Devi aanathu Male : Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே.. வேளை ஆனதே மாலை ஆனதே.. வேளை ஆனதே ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே.. வேளை ஆனதே மாலை ஆனதே.. வேளை ஆனதே ஆண் : காதல் என்பது.. ஜீவனானது தேவி கைகளில் தேவனானது பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே ஆண் : நாளும் எந்தன் வானம் தன்னில் காதல் என்னும் ஆனந்தம் நாளை என்ற காலம் தன்னில் கூடும் நாள் வரும் பெண் : தேகம் என்ற மேடை தன்னில் நாடகங்கள் ஆரம்பம் தேவியோடு தேவன் ஆடும் ஜீவ காவியம் ஆண் : கூடாமல் இனி நாளென்ன நீ இன்றி இனி நான் என்ன தூங்கவில்லையே தாங்கவில்லையே கூறவில்லையே சேரவில்லையே.. பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே பெண் : காதல் என்பது.. ஜீவனானது தேவன் கைகளில் தேவியானது ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல பெண் : காதல் என்னும் சொந்தம் கொள்ள ஆண் : மாலை ஆனதே வேளை ஆனதே.. பெண் : மாலை ஆனதே வேளை ஆனதே.. ஆண் : தேவலோகம் தேவை இல்லை இங்கு அந்த சொர்க்கங்கள் தேவ பானம் தேவை இல்லை போதும் முத்தங்கள் பெண் : தேகம் என்ற மஞ்சம் தன்னில் மோகம் என்ற முத்துக்கள் மூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன் காதல் சொத்துக்கள் ஆண் : ஏந்துங்கள் அதில் நீந்துங்கள் மோகங்கள் பரிமாறுங்கள் காணும் போதெல்லாம் கூட வேண்டுமே காதல் ராகமே பாட வேண்டுமே பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே.. வேளை ஆனதே மாலை ஆனதே.. வேளை ஆனதே காதல் என்பது ஜீவனானது தேவன் கைகளில் தேவியானது ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே