← Back

Damma Goli Song Lyrics

Singer : Gana Settu Music Director : Sean Roldan Lyricist : Mohan Rajan Male : Damma goli ungappan gaali Damma goli dagulu daalu Goppan gaali movara dolu drrr Damma goli dagulu daalu Goppan gaali movara dolu Panna keali thogurum kaal uh Yemma jolly egirum baal uh Male : Dhilluku mundhi vaa ondikku ondi Hey dhilluku mundhi vaa ondikku ondi Dhilluku mundhi vaa ondikku ondi Hey dhilluku mundhi vaa ondikku ondi Male : Peruso siruso you face Onna serntha pattasu drr Peruso siruso you face Onna serntha pattasu Aaadura varaikum big boss Naama match muducha Best bros Egiri ninna vowaalu Ethira vantha savaalu Erangi ninna nammalu Lubber pinjurum dammalu Male : Dhilluku mundhi vaa ondikku ondi Hey dhilluku mundhi vaa ondikku ondi Dhilluku mundhi vaa ondikku ondi Hey dhilluku mundhi vaa ondikku ondi Male : Damma goli dagulu daalu Goppan gaali movara dolu Panna keali thogurum kaal uh Yemma jolly egirum baal uh Male : Dhilluku mundhi vaa ondikku ondi Hey dhilluku mundhi vaa ondikku ondi Dhilluku mundhi vaa ondikku ondi Hey dhilluku mundhi vaa ondikku ondi Male : Damma goli Damma go damma go Ungappan gaali Goppan gaali Damma goli Damma go damma go Ungappan gaali Goppan gaali
பாடகர் : கானா சேட்டு இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஆண் : டம்மா கோலி உங்கப்பன் காலி டம்மா கோலி டகுலு டாலு கொப்பன் காலி மொவர டோலு டுர்ர் டம்மா கோலி டகுலு டாலு கொப்பன் காலி மொவர டோலு பண்ணா கேலி தொகுரும் கால்லு எம்மா ஜாலி எகிறும் பாலு ஆண் : தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி ஆண் : பெருசோ சிருசோ யூ பேஸ்ஸு ஒண்ணா சேர்ந்தா பட்டாசு டுர்ர் பெருசோ சிருசோ யூ பேஸ்ஸு ஒண்ணா சேர்ந்தா பட்டாசு ஆடுற வரைக்கும் பிக் பாஸ்ஸு நம்ம மேட்ச் முடிச்சா பெஸ்ட் ப்ரோஸ் எகிறி நின்னா வௌவாலு எதிரா வந்தா சவாலு எறங்கி நின்னா நம்மாளு லப்பர் பிஞ்சிரும் டம்மாலு ஆண் : தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி ஆண் : டம்மா கோலி கொப்பன் காலி டுர்ர் டம்மா கோலி டகுலு டாலு கொப்பன் காலி மொவர டோலு பண்ணா கேலி தொகுரும் கால்லு எம்மா ஜாலி எகிறும் பாலு ஆண் : தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி ஆண் : டம்மா கோலி டம்மாங்கோ டம்மாங்கோ உங்கொப்பன் காலி கொப்பன் காலி டம்மா கோலி டம்மாங்கோ டம்மாங்கோs உங்கொப்பன் காலி கொப்பன் காலி