← Back

Oorellam Thoonguthu Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Lyrics by : Piraisoodan Female : Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Female : Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Female : Inneram engae nee rasavae Ingaethaan vaaduthu rosavae Female : Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Male : Ooo….oo…oo…ooo…oo…. Female : Unnaththaan nenachchu aasa vachchaen Adha sollaththaan thavichchu thoodhu vittaen Pennukku nenappae paavam endraal Intha paruvam vanthathil niyaayam enna Female : Ennuyuir dheepanthaan kaaththula vaadaththaan Ennuyuir dheepanthaan kaattrilthaan aaduthu En mana koottilthaan soganthaan paaduthu Intha thunbam vaattuthennai en rasa Female : Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Male : …………… Female : Muththuthaan sippiyil piranthathenna Antha saeththula thaamarai valanthathenna Muththuththaan allaththaan yaekkam kondaen Poovaththaan soodaththaan aasappattaen Female : Allina kaigalilae vanthathu sippigalthaan Allina kaigalilae vanthathuthaan muththumillae Soodiya koondhalilae poovumilla vaasamilla Naanum seitha paavamella en rasa Female : Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Female : Inneram engae nee rasavae Ingaethaan vaaduthu rosavae Female : Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பிறைசூடன் பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல பெண் : இந்நேரம் எங்கே நீ ராசாவே இங்கேதான் வாடுது ரோசாவே…. பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல ஆண் : ஓஒ…..ஓ…..ஓ…..ஓஒ…..ஓ…. பெண் : உன்னத்தான் நெனச்சு ஆச வச்சேன் அத சொல்லத்தான் தவிச்சு தூது விட்டேன் பெண்ணுக்கு நெனப்பே பாவம் என்றால் இந்த பருவம் வந்ததில் நியாயம் என்ன பெண் : என்னுயிர் தீபந்தான் காத்துல வாடத்தான் என்னுயிர் தீபந்தான் காற்றில்தான் ஆடுது என் மனக் கூட்டில்தான் சோகந்தான் பாடுது இந்த துன்பம் வாட்டுதென்னை என் ராசா பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல ஆண் : …………………… பெண் : முத்துத்தான் சிப்பியில் பிறந்ததென்ன அந்த சேத்துல தாமரை வளர்ந்ததென்ன முத்துத்தான் அள்ளத்தான் ஏக்கம் கொண்டேன் பூவத்தான் சூடத்தான் ஆசப்பட்டேன் பெண் : அள்ளின கைகளிலே வந்தது சிப்பிகள்தான் அள்ளின கைகளிலே வந்ததுதான் முத்துமில்லே சூடிய கூந்தலிலே பூவுமில்ல வாசமில்ல நானும் செய்த பாவமென்ன என் ராசா பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல பெண் : இந்நேரம் எங்கே நீ ராசாவே இங்கேதான் வாடுது ரோசாவே…. பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல