← Back

Kuyile Ilaman Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : K. V. Mahadevan and Ilayaraja Male : Kuyilae ila maanguyilae… Male : Undhan koottil irundhu Veliyil vandhu paadu… Male : Kettu adhai thaan kettu Mella thirumbum Enadhu thaayin pazhaiya ninaivu Male : Kuyilae ila maanguyilae… Undhan koottil irundhu Veliyil vandhu paadu… Kettu adhai thaan kettu Mella thirumbum Enadhu thaayin pazhaiya ninaivu Male : Mayilae malai vaazh mayilae Vanna chiragai virithu Azhagu nadanam aadu Paarthu adhai thaan paarthu Mella theliyum mayangi thavikkum Thaayin manadhu Male : Piravaadha thamizh kondu Isai paadinaal Thiravaadha kadhavaedhum Kidaiyaadhammaa Tholai dhooram irukkindra Thodu vaan varai Thamizh paadal poi chaera Thadai yaedhammaa Male : Oru naal varum thirunaal varum Naan yaar endru thaai kandu Maganae enalaam Vizhi eeramum mana baaramum Ini oindhingu naan annai madiyil vizhalaam Male : Kuyilae ila maanguyilae… Undhan koottil irundhu Veliyil vandhu paadu… Kettu adhai thaan kettu Mella thirumbum Enadhu thaayin pazhaiya ninaivu Kuyilae ila maanguyilae… Male : Aaa….aaa….aa…haa…aa…aaa….aa… Aaa…aaa…aa….haha aa…aa…aa…haa…aaa…aa… Male : Dhinam thorum ammaavai Neeraatuven Thalai vaari azhagaaga Poo choottuven Pasi aara manivaayil soroottuven Thaai pola naan maari thaalaattuven Male : Munnooru naal Madi thaanginaal Andha thaai thaanae Naan potrum kadavul vadivam Pala koyilo pala dheivamo Ingu veraedhu naan kaana Ulagam muzhudhum Male : Kuyilae ila maanguyilae… Undhan koottil irundhu Veliyil vandhu paadu… Kettu adhai thaan kettu Mella thirumbum Enadhu thaayin pazhaiya ninaivu Male : Mayilae malai vaazh mayilae Vanna chiragai virithu Azhagu nadanam aadu Paarthu adhai thaan paarthu Mella theliyum mayangi thavikkum Thaayin manadhu Male : Kuyilae ila maanguyilae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் மற்றும் இளையராஜா ஆண் : குயிலே இள மாங்குயிலே……. ஆண் : உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு… ஆண் : கேட்டு அதைத்தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு ஆண் : குயிலே இள மாங்குயிலே……. உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு… கேட்டு அதைத்தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு ஆண் : மயிலே மலை வாழ் மயிலே வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு பார்த்து அதைத்தான் பார்த்து மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது ஆண் : பிறவாத தமிழ் கொண்டு இசை பாடினால் திறவாத கதவேதும் கிடையாதம்மா தொலை தூரம் இருக்கின்ற தொடுவான் வரை தமிழ்ப் பாடல் போய்ச் சேர தடை ஏதம்மா ஆண் : ஒரு நாள் வரும் திருநாள் வரும் நான் யார் என்று தாய் கண்டு மகனே எனலாம் விழி ஈரமும் மன பாரமும் இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம் ஆண் : குயிலே இள மாங்குயிலே உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு கேட்டு அதைத் தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு குயிலே இள மாங்குயிலே……. ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஹா…..ஆ…..ஆஅ….ஆ…. ஆஅ……ஆஅ…..ஆ…..ஹஹா ஆ……ஆ…..ஆ….ஹா…..ஆஅ….ஆ…. ஆண் : தினம் தோறும் அம்மாவை சீராட்டுவேன் தலை வாரி அழகாகப் பூச் சூட்டுவேன் பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன் தாய் போல நான் மாறி தாலாட்டுவேன் ஆண் : முன்னூறு நாள் மடி தாங்கினாள் அந்தத் தாய் தானே நான் போற்றும் கடவுள் வடிவம் பல கோயிலோ பல தெய்வமோ இங்கு வேறேது நான் காண உலகம் முழுதும் ஆண் : குயிலே இள மாங்குயிலே……. உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு… கேட்டு அதைத் தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு ஆண் : மயிலே மலை வாழ் மயிலே வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு பார்த்து அதைத்தான் பார்த்து மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது ஆண் : குயிலே இள மாங்குயிலே