← Back

Pazhaya Sogangal Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Pazhaiya sogangal azhudha kaayangal Sarasugal siragugal kumizhigal padagugal Or thaaragai enai paarthadhu Naan paarthadhum adhu veezhndhadhu Kanneer ketkum dhaagangal Male : Iravu karaiyaadho irulum vadiyaadho Thee vizhum dhinangalo ragasiya ranangalo Naan pogavae vazhi illaiyae Nee vandhadhum nizhal illaiyae Nenjil kanneer ooraadho Male : Pazhaiya sogangal azhudha kaayangal Whistling : ……………………………….
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பழைய சோகங்கள் அழுத காயங்கள் சருகுகள் சிறகுகள் குமிழிகள் படகுகள் ஓர் தாரகை எனைப் பார்த்தது நான் பார்த்ததும் அது வீழ்ந்தது கண்ணீர் கேட்கும் தாகங்கள்….. ஆண் : இரவு கரையாதோ இருளும் வடியாதோ தீவிழும் தினங்களோ ரகசிய ரணங்களோ நான் போகவே வழி இல்லையே நீ வந்ததும் நிழல் இல்லையே நெஞ்சில் கண்ணீர் ஊறாதோ…… ஆண் : பழைய சோகங்கள் அழுத காயங்கள் விசில் : …………………………………