← Back

Maya Masthava Song Lyrics

Singer : Marana Gaana Viji Music by : Ghibran Male : Maya masthaavaa Gana isthaavaa Vaayaa vashthaavaa Aadu pishthaavaa Male : Mela ponaalum Keezha vanthaalum Ethukkum anjaatha Salaam gulaam naan Male : Nee kaattaathammaa fear-u Naan volcano fire-u Nee kaattaathammaa fear-u Naan volcano fire-u Naan emaanaanda sikkaatha High volt-u power-u Male : {Pappara muttaai Naan mitta kai Pappara muttaai…Chorus : Mitta mittaa..} (2) Male : Maya masthaavaa Gana isthaavaa Vaayaa vashthaavaa Aadu pishthaavaa Male : Thaayam onnaanaa Koothu rendaanaa Paatha bendaanaa Bulbu thannaanaa Male : Ithu uttaalakkadi party Ithu atti thotti seetti Ithu uttaalakkadi party Ithu atti thotti seetti Male : Ada en sokku dolaakku En paatta kelu Male : {Pappara muttaai Naan mitta kai Pappara muttaai…Chorus : Mitta mittaa..} (2) Chorus : Mitta mittaa.. (4) Male : Athuppathaan koraikkaama Kozhuppaaga iruppendaa Ennaannu ena kekkaa Aalethudaa Male : Onnaachi rendaachi Oorellaam kannaachi Naan pora routellaam Thappaathudaa Male : Party pasura kalli Aala azhuthum amsa Deka kudukkaathamma Pannalaamaa jalsa Male : Asaalu usaalu Appaalikkaa damaalu Male : Maya masthaavaa Gana isthaavaa Vaayaa vashthaavaa Aadu pishthaavaa Male : Mela ponaalum Keezha vanthaalum Ethukkum anjaatha Salaam gulaam naan Male : {Pappara muttaai Naan mitta kai Pappara muttaai…Chorus : Mitta mittaa..} (2) Chorus : Mitta mittaa..(2)
பாடகர் : மரண கானா விஜி இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான் ஆண் : மாயா மஸ்தாவா கானா இஸ்தாவா வாயா வஸ்தாவா ஆடு பிஸ்தாவா ஆண் : மேல போனாலும் கீழ வந்தாலும் எதுக்கும் அஞ்சாத சலாம் குலாம் நான் ஆண் : நீ காட்டாதம்மா பியரு நான் வல்கனோ பையரு நீ காட்டாதம்மா பியரு நான் வல்கனோ பையரு நான் எமனான்ட சிக்காத ஹை வோல்ட்டு பவரு ஆண் : { பப்பர முட்டாய் நான் மிட்டா கை பப்பர முட்டாய் குழு : மிட்டா மிட்டா } (2) ஆண் : மாயா மஸ்தாவா கானா இஸ்தாவா வாயா வஸ்தாவா ஆடு பிஸ்தாவா ஆண் : தாயம் ஒன்னானா கூத்து ரெண்டானா பாத பென்டானா பல்ப்பு தன்னானா ஆண் : இது உட்டாலக்கடி பார்ட்டி இது அட்டி தொட்டி சீட்டி இது உட்டாலக்கடி பார்ட்டி இது அட்டி தொட்டி சீட்டி ஆண் : அட என் சோக்கு டோலாக்கு என் பாட்ட கேளு ஆண் : { பப்பர முட்டாய் நான் மிட்டா கை பப்பர முட்டாய் குழு : மிட்டா மிட்டா } (2) குழு : மிட்டா மிட்டா (4) ஆண் : அதுப்ப தான் குறைக்காம கொழுப்பாக இருப்பேன் டா என்னான்னு என கேக்க ஆள் ஏது டா ஆண் : ஒன்னாச்சி ரெண்டாச்சி ஊர் எல்லாம் கண்ணாச்சி நான் போற ரூட் எல்லாம் தப்பாதுடா ஆண் : பார்ட்டி பசுர கள்ளி ஆள அழுத்தும் அம்ச டேக்கா குடுக்காதம்மா பண்ணலாமா ஜல்சா ஆண் : அசாலு உசாலு அப்பாலிக்கா டமாலு ஆண் : மாயா மஸ்தாவா கானா இஸ்தாவா வாயா வஸ்தாவா ஆடு பிஸ்தாவா ஆண் : மேல போனாலும் கீழ வந்தாலும் எதுக்கும் அஞ்சாத சலாம் குலாம் நான் ஆண் : { பப்பர முட்டாய் நான் மிட்டா கை பப்பர முட்டாய் குழு : மிட்டா மிட்டா } (2) குழு : மிட்டா மிட்டா (2)