← Back

En Devane Unnidam Song Lyrics

Singer : A. M. Raja Music by : V. Kumar Lyrics by : Poovai Sengkuttuvan Male : En devanin unnidam ondru ketppen En deviyin ponmugam endru parppen Neyyallavo thandhadhu indha vaazhkai Nee kaatinaal pogiren andha paadhai Male : Ponnoonjal ondru en veetil aadum Thaaiyullam angae thaalattu paadum Naaldhorum ennai thedaamal thedum Kaanadha kangal kanneeril aadum Male : Kanneerai maatrum un kaigal engae Engendruthedum un pillai ingae Male : En devanin unnidam ondru ketppen En deviyin ponmugam endru parppen Neyyallavo thandhadhu indha vaazhkai Nee kaatinaal pogiren andha paadhai Male : Naan thandha maalai vaadatha munnae Nee konda kaadhal thaan maaralaama En pillai kooda en sondham illai Endraana pinnae vaazhdhenna laabam Male : Indrodu vaazhkai pogattum ingae Ennaasai nanban vaazhattum angae Male : En devanin unnidam ondru ketppen En deviyin ponmugam endru parppen Neyyallavo thandhadhu indha vaazhkai Nee kaatinaal pogiren andha paadhai
பாடகர் : ஏ. எம் . ராஜா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன் என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன் நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை…. ஆண் : பொன்னூஞ்சல் ஒன்று என் வீட்டில் ஆடும் தாயுள்ளம் அங்கே தாலாட்டு பாடும் நாள்தோறும் என்னை தேடாமல் தேடும் காணாத கண்கள் கண்ணீரில் ஆடும் ஆண் : கண்ணீரை மாற்றும் உன் கைகள் எங்கே எங்கென்று தேடும் உன் பிள்ளை இங்கே ஆண் : என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன் என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன் நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை…. ஆண் : நான் தந்த மாலை வாடாத முன்னே நீ கொண்ட காதல் தான் மாறலாமோ என் பிள்ளை கூட என் சொந்தம் இல்லை என்றான பின்னே வாழ்ந்தென்ன லாபம் ஆண் : இன்றோடு வாழ்க்கை போகட்டும் இங்கே என்னாசை நண்பன் வாழட்டும் அங்கே ஆண் : என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன் என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன் நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை….