← Back

Avar Ninaivum En Ninaivum Song Lyrics

Singer : P. Susheela Music by : K. Vijaya Baskar Lyrics by : Kuyilan Female : ………………. Female : Oh oho avar ninaivum en ninaivum Avar ninaivum en ninaivum aachu ondraache Joruthaan jodi naan paarthu nindraache Female : Oh oho Avar ninaivum en ninaivum aachu ondraache Joruthaan jodi naan paarthu nindraache Female : Oh oho avar ninaivum Female : Imai rendum moodinaal thindaaduthae Yaeno en iruthayam thundaaguthae Imai rendum moodinaal thindaaduthae Yaeno en iruthayam thundaaguthae Female : Kadhal idhaanaa kaaranam naanaa Kadhal idhaanaa kaaranam naanaa Ooruthae ooruthae inbam ennullae Female : Oh oho Avar ninaivum en ninaivum aachu ondraache Joruthaan jodi naan paarthu nindraache Female : ………………….. Female : Kanpatta naal mudha kadhal enum Punpattu vaaduthae ennullamum Kanpatta naal mudha kadhal enum Punpattu vaaduthae ennullamum Female : Bedhamai thaanaa kadhalinaalae Bedhamai thaanaa kadhalinaalae Yaeruthae yaeruthae bodhai thannaalae… Female : Oh oho Avar ninaivum en ninaivum aachu ondraache Joruthaan jodi naan paarthu nindraache Female : Oh oho avar ninaivum Female : Agamennum veenaiyil isai meettinaar Aanantha aaramba sudhi koottinaar Agamennum veenaiyil isai meettinaar Aanantha aaramba sudhi koottinaar Female : Malar virinthaadum kaattinil pulpul Malar virinthaadum kaattinil pulpul Yaeninpa geedhamae isaikka kandaalae… Female : Oh oho Avar ninaivum en ninaivum aachu ondraache Joruthaan jodi naan paarthu nindraache Female : Oh oho avar ninaivum……
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : குயிலன் பெண் : …………………….. பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும் அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் பெண் : இமை ரெண்டும் மூடினால் திண்டாடுதே ஏனோ என் இருதயம் துண்டாகுதே இமை ரெண்டும் மூடினால் திண்டாடுதே ஏனோ என் இருதயம் துண்டாகுதே பெண் : காதல் இதானா காரணம் நானா காதல் இதானா காரணம் நானா ஊறுதே ஊறுதே இன்பம் என்னுள்ளே….. பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் பெண் : ……………………….. பெண் : கண்பட்ட நாள் முதல் காதல் எனும் புண்பட்டு வாடுதே என்னுள்ளமும் கண்பட்ட நாள் முதல் காதல் எனும் புண்பட்டு வாடுதே என்னுள்ளமும் பெண் : பேதைமை தானா காதலினாலே பேதைமை தானா காதலினாலே ஏறுதே ஏறுதே போதை தன்னாலே…….. பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் பெண் : அகமென்னும் வீணையில் இசை மீட்டினார் ஆனந்த ஆரம்ப சுதி கூட்டினார் அகமென்னும் வீணையில் இசை மீட்டினார் ஆனந்த ஆரம்ப சுதி கூட்டினார் பெண் : மலர் விரிந்தாடும் காட்டினில் புல்புல் மலர் விரிந்தாடும் காட்டினில் புல்புல் ஏனின்ப கீதமே இசைக்க கண்டாலே… பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும்…..