← Back

Kodi Muthukkalai Naalum Song Lyrics

Singer : Mano and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Kodi muththukkalai naalum vaari alli tharum Vaazhvae neethaanammaa engal thaayae Female : Kodi muththukkalai naalum vaari alli tharum Vaazhvae neethaanammaa engal thaayae Male : Poo alai thaalam thatta vaan varai paadal etta Female : Nee oru medai katta naan adhil raagam kotta Chorus : Kodi muththukkalai naalum vaari alli tharum Vaazhvae neethaanammaa engal thaayae Male : Vaanai muttum neerveezhchchiyum Vaaraamal pogaathu un veedu Female : Neela pattu selai kondu Thaalaththil thaalaattum panpaadu Male : Aazham enna kandaar illai Aaraaichchi thaan endrum oyaathu Female : Kaalam pala aanaal enna Kaangindra un thottram kaayaathu Male : Thaaraalam unthan thanga madi endru Female : Per sollum kolam vanthathadi indru Both : Neer thanthu neer thantha needhaanae Chorus : Kodi muththukkalai naalum vaari alli tharum Vaazhvae neethaanammaa engal thaayae Kodi muththukkalai naalum vaari alli tharum Vaazhvae neethaanammaa engal thaayae Female : Neer illaiyae vaazhvillaiyae Paarengum per solla seer illaiyae Male : Aarillaiyael oor illaiyae Neer illai naan illai naam illaiyae Female : Kel endru thaan kettaenammaa Ongaaram un raagam ooivillaiyae Male : Un jenmamo paarthaenamma Ondrae thaan un vaazhvil thaeivillayae Female : Kandaaru illai engum thadai illai Male : Nindraadum alai nindraal edhum illai Both : Aadhaaram veraethu neer thaanae Female : Kodi muththukkalai naalum vaari alli tharum Vaazhvae neethaanammaa engal thaayae Male : Kodi muththukkalai naalum vaari alli tharum Vaazhvae neethaanammaa engal thaayae Female : Poo alai thaalam thatta Male : Vaan varrai paadal etta Chorus : Kodi muththukkalai naalum vaari alli tharum Vaazhvae neethaanammaa engal thaayae Kodi muththukkalai naalum vaari alli tharum Vaazhvae neethaanammaa engal thaayae
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே பெண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே ஆண் : பூ அலை தாளம் தட்ட வான் வரை பாடல் எட்ட பெண் : நீ ஒரு மேடை கட்ட நான் அதில் ராகம் கொட்ட….. குழு : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீ தானம்மா எங்கள் தாயே ஆண் : வானை முட்டும் நீர்வீழ்ச்சியும் வாராமல் போகாது உன் வீடு பெண் : நீலப் பட்டுச் சேலை கொண்டு தாளத்தில் தாலாட்டும் பண் பாடு ஆண் : ஆழம் என்ன கண்டார் இல்லை ஆராய்ச்சி தான் என்றும் ஓயாது பெண் : காலம் பல ஆனால் என்ன காண்கின்ற உன் தோற்றம் காயாது ஆண் : தாராளம் உந்தன் தங்க மடி என்று பெண் : பேர் சொல்லும் கோலம் வந்ததடி இன்று இருவர் : நீர் தந்து நீர் தந்த நீதானே குழு : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே பெண் : நீர் இல்லையே வாழ்வில்லையே பாரெங்கும் பேர் சொல்ல சீர் இல்லையே ஆண் : ஆறில்லையேல் ஊர் இல்லையே நீர் இல்லை நான் இல்லை நாம் இல்லையே பெண் : கேள் என்று தான் கேட்டேனம்மா ஓங்காரம் உன் ராகம் ஓய்வில்லையே ஆண் : உன் ஜென்மமோ பார்த்தேனம்மா ஒன்றே தான் உன் வாழ்வில் தேய்வில்லயே பெண் : கண்டாரும் இல்லை எங்கும் தடை இல்லை ஆண் : நின்றாடும் அலை நின்றால் எதும் இல்லை இருவர் : ஆதாரம் வேறேது நீர் தானே பெண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே ஆண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே பெண் : பூ அலை தாளம் தட்ட ஆண் : வான் வரை பாடல் எட்ட குழு : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே