← Back

Nee Azhutha Kanneer Mazhaiyachu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : R. D. Burman Male : Hmm mm mm mm Hmm mm mm mm Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male : Oh ho ho Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male : Maaman naa vandhu Aanadhu enna sollu ilangiliyae Male : Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male : Padukaiya virichu panathaiyum virichaa Idhan per thirumanamaa Udambaiyum koduthu usuraiyum koduthu Kappangatti vazhanuma Vedhanaiya solla vera vazhi enna sollu ilangiliayae..ae… Male : Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male : Nee valarthu koduthu sengamalar mugatha Theeya vechu erikkiratha Thaali kayir avuthu thooku kayir eduthu Kondavanae kodukkuratha Male : Nee valarthu koduthu sengamalar mugatha Theeya vechu erikkiratha Thaali kayir avuthu thooku kayir eduthu Kondavanae kodukkuratha Indha nilai ingae maaruvadhu engae sollu ilangiliayae..ae… Male : Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male : Naa maaman naa vandhu Aanadhu enna sollu ilangiliyae Male : Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male : Aaaraariraooo aaraarooo Aaaraariraooo aaraarooo Aaaraariraooo aarirarooo
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஆர். டி. பர்மன் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : ஓ ஹோ ஹோ நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : மாமன் நா வந்து ஆனது என்ன சொல்லு இளங்கிளியே ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : படுக்கையும் விரிச்சு பணத்தையும் விரிச்சா இதன் பேர் திருமணமா உடம்பையும் கொடுத்து உசுரையும் கொடுத்து காப்பங்கட்டி வாழணுமா வேதனையை சொல்ல வேற வழி என்ன சொல்லு இளங்கிளியே ஏ .. ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை தீயை வெச்சு எரிக்கிறதா தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து கொண்டவனே கொடுக்குறதா ஆண் : நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை தீயை வெச்சு எரிக்கிறதா தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து கொண்டவனே கொடுக்குறதா இந்த நிலை இங்கே மாறுவது எங்கே சொல்லு இளங்கிளியே ஏ .. ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : நா மாமன் நா வந்து ஆனது என்ன சொல்லு இளங்கிளியே ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ ஆரிராரோ